இதை விட கம்மி விலையில் iPad கிடைக்காது: நம்பமுடியாத சலுகை அறிவிப்பு.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிறுவனம் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் சிறந்த வடிவமைப்பு கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 ஐபேட் ஏர் 9th generation

ஐபேட் ஏர் 9th generation

இந்நிலையில் ஐபேட் ஏர் 9th generation மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த விலைகுறைப்புசலுகையை பல்வேறு மாணவர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

அதாவது ஐபேட் ஏர் 9th generation மாடலுக்கு Croma தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தில் ஐபேட் ஏர் 9th generation மாடலின் விலை ரூ.27,990-ஆக உள்ளது. ஆனால் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே தற்போது ரூ.25,990-விலையில் ஐபேட் ஏர் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

செயல்திறன்

செயல்திறன்

விலைகுறைப்பு பெற்ற இந்த ஐபேட் ஏர் மாடல் ஆனது ஏ13 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப் 20 சதவீதம் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. அதேபோல் இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

Retina டிஸ்பிளே

Retina டிஸ்பிளே

ஐபேட் ஏர் 9th generation மாடல் 10.2-இன்ச் Retina டிஸ்பிளே ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். ஆண்ட்ராய்டு டேப்லெட்டை விட ஆறு மடங்கு வேகமாகவும், அதிகம் விற்பனையாகும் Chromebook ஐ விட மூன்று மடங்கு வேகமாகவும் செயல்படுகிறது இந்த ஐபேட் ஏர் மாடல். எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா

12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஐபேட் ஏர் 9th generation மாடல். மேலும் 8எம்பி வைடு ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஐபேட் சாதனம். குறிப்பாக இந்த ஐபேட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

இந்த ஐபேட் ஏர் 9th generation மாடலில் உள்ள பேட்டரி 10 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆப்பிள் பென்சில், ஸ்மார்ட் கீபோர்டு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஐபேட் ஏர் மாடல் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

Space grey மற்றும் silver

Space grey மற்றும் silver

ஐஒஎஸ் 14 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்தது ஐபேட் ஏர் 9th generation மாடல். மேலும் Space grey மற்றும் silver நிறங்களில் இந்த ஐபேட் ஏர் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

செப்டம்பர் 23

செப்டம்பர் 23

அதேபோல் வரும் செப்டம்பர் 23-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 13, ஐபோன் 12, ஐபோன் 11 ஆகிய போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
iPad with A13 Bionic Chip Available at Discount Price: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X