ஆப்பிள் ஐபோனை தொடர்ந்து அறிமுகமாகும், ஐபேட் மினி!
oi
-Staff
By Super

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை வருகிற செப்டம்பர் 5ம் தேதி அறிமுகம் செய்வதை தொடர்ந்து, அக்டோபர் மாதம் ஐபேட் மினி டேப்லட்டினையும் அறிமுகம் செய்வதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
எலக்ட்ரானிக் சாதன உலகில் அடுத்து ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. இதை எதிர்பார்ப்பு என்பதை விட வரவேற்பு காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்கள் பற்றி நிறைய தொழில் நுட்ப விவரங்கள் வெளியாகி வந்தது. இதில் ஆப்பிளின் இந்த புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போன், கவர்ச்சிகரமான மெல்லிய திரை வசதியினை வழங்கும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய பாராட்டுதல்களை பெற்று தந்த ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் போல, ஐபோன்-5 ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க, இதை தொடர்ந்து ஐபேட் மினி டேப்லட்டும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications