ஐபேட் 5 தகவல்கள் கசிவு!

Posted By: Staff


 
ஐபேட் 5 தகவல்கள் கசிவு!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபேடுக்கான வடிவமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த தகல்களை வெளியிட்டவர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஊழியரொருவர்.

 

ஆப்பிளின் ஐபேட் மினியானது கடந்தவருடம் அக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

மேலும் அவர்கூறுகையில், ஆப்பிள் பழைய ஐபேட் வடிவமைப்பை பின்பற்றாமல், சற்றே பெரிய வடிவிலான ஐபேட் சாதனத்தை தயாரிக்கும் என்றார்.

 

இந்த 5ம் தலைமுறை ஐபேட் பற்றி ஏற்கனவே பல்வேறுவிதமான கிசுகிசுக்கள் வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

 

கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

 

மேலும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் குறைந்தது மூன்று சாதனங்களையாவது வெளியிடுமெனத்தெரிகிறது. இதில் ஐபேட், ஐபோன் மற்றும் ஐடிவியும் அடங்கும்.

 

கூடுதலாக ஐபேட் 5 பற்றி நமக்கு கிடைத்த தகவலின்படி, இது 4.8 அங்குல அளவுகளில் இருக்கும். பார்க்கலாம் என்ன நடக்குமென்று.

 

[gallery link="file" columns="4"]

‘கோலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் படங்கள் மற்றும் இடங்கள்

ரூ.10,000க்குள் நல்ல வாஷிங் மிசின்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot