பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?

|

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான். இந்தியாவில் உள்ள மற்ற எந்த வங்கிகளும் கொடுக்காத சில அற்புதமான சலுகைகளையும் சேவைகளையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. தற்பொழுது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கும் சேவைகள் நிச்சயமாக வேற எந்த வங்கியிலும் கிடைக்காது என்று நாம் அடித்துச் சொல்லலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத சில வசதிகளை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு சேவை தான், போன் மூலம் வங்கி சேவை. இனி உங்கள் வங்கி சேவைகளுக்கு நீங்கள் ஒரு ஃபோன் செய்தால் மட்டும் போதுமானது, உங்கள் வீடு தேடி வங்கி சேவை வந்துவிடும் என்று IOB தெரிவித்துள்ளது.

தேவைக்கு ஏற்றபடி பல சலுகை

தேவைக்கு ஏற்றபடி பல சலுகை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல பயனுள்ள திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் கடன் திட்டங்களில் தொடங்கி, பிக்சட் டெபாசிட் வரை அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த முறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்களின் தேவைக்கு ஏற்றபடி பல சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஐஓபி 80 பிளஸ்

ஐஓபி 80 பிளஸ்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் ஒவ்வொருவரும் தற்பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான வசதி என்னவென்றால், அது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிடைக்கப்பெறும் ஐஓபி 80 பிளஸ் திட்டம் தான். இந்த திட்டத்தை 80 வயதை அடைந்த சீனியர் சிட்டிசன்ஸ்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முதியவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ‘ஐஓபி 80 பிளஸ்' என்ற சேவையைச் செயல்பட்டு வருகிறது.

0.25 சதவீத வட்டி கூடுதல்

0.25 சதவீத வட்டி கூடுதல்

இத்திட்டத்தின்படி வைப்புத் தொகைக்கு 0.25 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். ஏற்கெனவே மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு 0.50 சதவீத அதிக வட்டி வழங்கப்படுகிறது, வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி கிடையாது.

வீட்டு வாசலில் வங்கி சேவை

வீட்டு வாசலில் வங்கி சேவை

அதேபோல், இலவச காசோலை, சேமிப்பு கணக்கு தரம் மாற்றும் வசதி, ஆயுள் சான்றைச் சுலபமாகச் சமர்ப்பிக்கும் வசதி போன்றவையும் இத்துடன் வழங்கப்படுகிறது. முதியோர்களின் வீட்டு வாசலில் வங்கி சேவை வழங்கும் திட்டத்தையும் IOB செயல்படுத்தி வருகிறது

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
IOB Bank shakes the bar with it's sesrvice No other bank has this facility : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X