பெண்களின் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் வசதியுடன் உள்ளாடை...

Written By:

பெண்களின் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் வசதியுடன் உள்ளாடை...

நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், 3 இன்ஜினியரிங் மாணவிகள் சேர்ந்து GPS வசதியுடன் கூடிய பெண்களுக்கான உள்ளாடையை வடிவமைத்துள்ளனர். இந்த 3 மாணவிகளில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த நவீன உள்ளாடையானது 'சொசைட்டி ஹரேன்சிங் எகியூப்மென்ட்' [SHE] என பெயரிடப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் மற்றும் ஜிஎஸ்எம் முறைகள் மூலமாக குறிப்பிட்ட பெண்ணுக்கு பிரச்சனை ஏற்படும்பொழுது உதவியாக இருக்கும். இவ்வுடைகளில் சென்ஸார் கருவிகள் பொருத்தப்படும். மேலும் 3,800 கி.வா அதிர்வலைகளில் குறிப்பிட்ட பெண்ணின் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் அவசர உதவி தேவை என்ற தகவல்களை அனுப்பும்" என இதை உருவாக்கியவர்களில் ஒருவரான மனிஷா மோகன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் சூப்பர் ஐடி நிறுவனத்தின் அலுவலக படங்கள்...

பெரும்பாலான இடங்களில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்க்கவே இவ்வாறான உடையை வடிவமைத்தோம் என தெரிவித்துள்ளார் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயிலும் மனிஷா மோகன்.

டேப்லெட் கணினிகள் ஏன் வாங்கலாம்? சூப்பர் டிப்ஸ்...

முழுமையான தகவல்களை நமது தட்ஸ் தமிழ் தளம் இங்கே வெளியிட்டுள்ளது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot