ரூம் போட்டு யோசிப்பாங்களோனு நினைக்க தோன்றும் கருவிகள்

By Meganathan
|

எங்கிருந்தா டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று நினைக்க வைக்கும் சில தொழில்நுட்ப கருவிகளை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இந்த தொழில்நுட்ப கருவிகளை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கின்றீர்களா, இவை அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாரு பயன்படுகின்றது என்பதை புகைப்படங்களில் பாருங்கள்...

MittiCool

MittiCool

மின்சாரம் கொண்டு இயங்குவதோடு அதிக விலையில் கிடைக்கும் குளிர்சாதன பெட்டுக்கு பதிலாக களிமண் மூலம் குளிரசாதன பெட்டியை உருவாக்கியுள்ளார், மன்சுக்பாய் ப்ரஜபதி.

Throwable Panoramic Ball Camera

Throwable Panoramic Ball Camera

2 எம்பி கொண்ட 36 கேமராக்கள் இந்த பந்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பந்தினை காற்றில் தூக்கி எறிந்தால் புகைப்படம் எடுக்கும்.

The Wall That Will Pee Back On You

The Wall That Will Pee Back On You

சூப்பர்ஹைட்ரோஃபோபிக் மற்றும் ஆல்ஃபோபிக் கொண்ட அல்ட்ரா எவர் ட்ரை எவ்வித நீரையும் திருப்பி துரத்தி விடும். இதை பொது இடங்களின் சுவர்களில் பயன்படுத்தினால் அங்கு சிறுநீர் கழிப்பவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும்.

The Scribble Pen

The Scribble Pen

இந்த பேனாவை கொண்டு எந்த பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளில் இருக்கும் வண்ணத்தினை பதிவு செய்து கொள்ளும்.

Load Carrier For Labor

Load Carrier For Labor

அதிக எடையுள்ள பொருட்களை எளிதாக எடுத்து செல்ல உதவும் கேரியர்.

3-D Printing Pen

3-D Printing Pen

3டி பிரின்டர் வரிசையில் இந்த பேனா காற்றில் உருவங்களை உருவாக்கும்.

SCiO Pocket Molecular Sensor

SCiO Pocket Molecular Sensor

இந்த சென்சார் கருவி பொருட்களில் இருக்கும் ரசாயனங்களை ஸ்கேன் செய்து மொபைலில் துள்ளிமாக காட்டும்.

Plant e

Plant e

செடிகளில் இருந்து மின்சாரம் எடுக்க இந்த கருவி பயன்படும்.

Ostrich Pillow

Ostrich Pillow

இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு இதன் அவசியம் புரியும்.

The Window Socket

The Window Socket

இந்த கருவியை வெயில் இருக்கும் இடங்களில் வைத்து பின் அதை மின்சாரம் கொடுக்கும் சாக்கெட்டாக பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Inventions That Will Make You Wonder Why Nobody Thought Of This. check out some Inventions That Will Make You Wonder Why Nobody Thought Of This. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X