Home
News

அன்றாட பயன்பாட்டுற்கு உபயோகமான சில தொழில்நுட்பங்கள்

By Meganathan

இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா, இது எல்லாம் சாத்தியமா என்று உங்களை கேள்வி கேட்கும் சில தொழில்நுட்பங்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்களை தயாரிக்க பணத்தை விட மூளை தான் அதிகம் செலவிடப்பட்டது. இவைகளை பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும்

#1

#1

இந்த காலணியை நீங்கள் ஷுவாகவும், செருப்பாகவும் பயன்படுத்தலாம்

#2

#2

இதை எப்படி செய்திருப்பாங்கனு தானே யோசிக்கிறீங்க, மின் விளக்கு அரிக்கன் விளாக்காகியிருக்கு, அற்புதமா இருக்கா

#3

#3

வாட்டர் பாட்டிலின் மீது இந்த கைப்பிடியை இணைத்தால் இது முடிந்தது

#4

#4

பொதுவாக பேன்ட் இடுப்பில் பிடித்துக்கொள்ள பயன்படும் பெல்டை நாம் இப்படியும் பயன்படுத்தலாம், இதன் மூலம் நம் இடுப்பின் அளவையும் தெரிந்து கொள்ளலாம்

#5

#5

இரு சக்கர வாகனத்தில் பயனிக்கும் போது இனி மழையில் நனைவது குறித்து பயப்பட வேண்டியதில்லை

#6

#6

இந்த முறை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு உங்கள் வீட்டில் நாய் இருப்பதை உஷார் படுத்தும்

#7

#7

இத்தகைய ஏணியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா, குறைந்த எடையில் யார் துணையும் இல்லாமல் இதை நீங்கள் பயன்படுத்தலாம்

#8

#8

வீட்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் அரங்கம் அல்லது ஷெல்ப்

#9

#9

பார்க்க கார் போன்று காட்சியளிக்கும் இது கணினியில் உபயோகிக்கப்படும் மவுஸ், அழகாக உள்ளதா

#10

#10

வெயில் காலத்தில் இந்த கேப் உங்களுக்கு காற்றை வீசும், ஆமாங்க இந்த கேப்பின் முன் பகுதியில் முகத்திற்கு காற்று வீசும் பேன் பொருத்தப்பட்டுள்ளது

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X