இனுக்சு நிறுவனத்தின் திட்டம் விளம்பரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்

Written By:

டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பங்களை பொருத்த வரை பெரும் பங்காற்றும் இனுக்சு நிறுவனம் அட்ஜெப்ரா என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் விளம்பரதாரர்கள் முற்றிலும் புதிய அனுபவத்தை பெறுவார்கள். இதன் மூலம் விளம்பரங்கள் வித்தியாசமாகவும் அதிக வருமானத்திற்கும் வழிவகை செய்யும்.

 இனுக்சு நிறுவனத்தின் புதிய விளம்பர திட்டம்

அட்ஜெப்ரா பயனாளிகளை பிரித்து அவ்ரகளுக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கும். விளம்பரதாரர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதோடு புதிய வகை திட்டங்களுக்கு வழிவகை செய்யும். இந்த திட்டத்தின் மூலம் விளம்பரம் செய்பவர்கள் புதிய அனுபவத்தை பெறுவதோடு அதற்கேற்ற பலனையும் பெறுவார்கள்.

இது குறித்து இனுக்சு நிறுவனத்தின் நிறுவனர் ரோஹித் பகத் தெரிவிக்கும் போது தற்சமயம் சிரயான திட்டமிடல் விளம்பர துறையின் தேவையாக உள்ளது. அட்ஜெப்ரா மூலம் டிஜிட்டல் மீடியா தனித்துவம் பெறுவதோடு முழு சுதந்திரத்தையும் அளிக்கின்றது.

English summary
Inuxu, a major player with crucial donations in the digital media technology, has announced the launch of Adgebra - an audience data and inventory marketplace.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot