Home
News

இண்டெக்சின் 7 அங்குல ஆன்ட்ராய்டு டேப்லெட்

By Super

இண்டெக்சின் 7 அங்குல ஆன்ட்ராய்டு டேப்லெட்

இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் ஐபட்டி என அழைக்கப்படும்.

இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் 7 அங்குல திரைகொண்டதாக இருக்கும். அதாவது 17.7 செமீ அங்குலம். இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன் வருகிறது.இந்த புதிய டேப்லெட் 1 GHz ப்ராசெசர் கொண்டது. மேலும் 512 எம்பி ரேம் வசதியும் கொண்டது. இது 4 ஜிபி உள்நினைவகத்துடன் வெளிவருகிறது.2 எம்பி காமெரா கொண்ட இதில் Wi-Fi, 3ஜி மற்றும் ப்ளுடூத் ஆகிய வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X