பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியானது

Written By:

இன்டெக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அக்வா எக்ஸ்ட்ரீம் II என்ற புதிய ஸ்மார்ட்போனினை வெளிட்டுள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்..

பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியானது

7.9 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. 132 கிராம் எடையில் இருக்கும் இந்த கருவி 2000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத், வை-பை ஹாட்ஸ்பாட், எப்எம் ரேடியோ, ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,590க்கு கிடைக்கின்றது.

 

Read more about:
English summary
Intex, has unveiled the feature loaded Aqua Xtreme II in the Indian mobile phone market.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot