5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்டெக்ஸ் க்ளவுட் ஸ்மார்ட்போன் ரூ.4,799
இன்டெக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு கிட்காட் மூலம் இயங்கும் டூயல் சிம் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் க்ளவுட் எம்5 II 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 1.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு இரு கேமராக்களுக்கும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படத்தை எடுக்க முடியும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, GPS/A-GPS, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Intex has launched a new budget Cloud-series smartphone, the Cloud M5 II, priced at Rs. 4,799.


Click it and Unblock the Notifications