Home
News

4.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.5,090க்கு வெளியானது..

By Meganathan

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா க்யூ5 எனும் புதிய ஸ்மார்ட்போனினை ரூ.5,090க்கு வெளியிட்டுள்ளது, எனினும் என்று முதல் கிடைக்கும் என்பது தொடர்ந்து கேள்விகுறியாகவே இருக்கின்றது.

4.5 இன்ச் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.5,090க்கு வெளியானது..

இன்டெக்ஸ் அக்வா க்யூ 5 டூயல் சிம் ஸ்லாட் கொண்டு ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 4.5 இன்ச் FWVGA டிஎப்டி டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

அக்வா க்யூ5 கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதோடு 8 எம்பி ப்ரைிமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதோடு 1600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Intex has launched the Aqua Q5, listing it on its site at a price of Rs. 5,090. So far, there is no announcement from Intex about the availability.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X