Just In
- 40 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 45 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 1 hr ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 2 hrs ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Movies அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்டர்நெட்டில் இந்தியா....!
இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.
உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர்.
2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது. 2012 கணக்குப்படி இது 12 கோடியாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த இன்டர்நெட் யூஸர்ஸ் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.
இதோ இந்தியாவின் இன்டர்நெட் யூஸர்ஸ் பற்றிய அறிக்கையின் தகவல்கள்.....
#1
இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2012 இறுதியில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளன்
#2
இதுவே 2016ல் 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4ஜி அலைவரிசை இணைப்பு தருவதற்கு, அடிப்படைக் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கப்பட்டு வருவதால், இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம். உலக அளவில், 270 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். உலக மக்கள் தொகையுடன் இதனைக் கணக்கிடுகையில், இது 39 சதவீதம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது 11 சதவீதமாக மட்டுமே இருக்கின்றது.
#3
இந்த வகையில், சீன மக்களில், 40 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். .அங்கு 51 கோடியே 10 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர்.
#4
அடுத்து அமெரிக்கா 61 சதவீதப் பயன்பாட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது இங்கு 24 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை அடுத்து, அதிகமாக இணையம் பயன்படுத்துவோர் வாழும் நாடு ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகும்..
#5
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக இணையப் பயன்பாடு உள்ள நாடு எது என்று பார்க்கையில், ஐரோப்பா மொத்தமாக 75 சதவீத பயன்பாட்டுடன் முதல் இடத்தைப் பெறுகிறது.
#6
உலக அளவில் ஆண்கள் 41% இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் 37% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470