அய்யோ அய்யோ செம காமெடி...!
இன்று நாம் எங்காவது வெளியில் தூரமாக அல்லது வெளியூர் செல்ல வேண்டும் என்றால் நம்மில் பெரும்பாலோனோரின் சாய்ஸ் பஸ் அல்லது டிரெய்ன் தான்.
அப்படி நாம் பஸ்ஸில் அல்லது டிரெயினில் செல்லும் போது பக்கத்து சீட்டில் உட்காருபவர் யார் என்று தான் நம் கண்கள் தேடும் இது இயற்கையானது தான்.
அப்படி அருகில் வந்து உட்காருபவர் சும்மா இருந்தால் பராவாயில்லை தூங்கி நம் மீது விழுவது, பேசு வேண்டும் என்பதற்காக சில பழைய மொக்கைகளை போடுவது என நம்மை தூங்க விடாமல் சிலர் கழுத்து அறுத்து விடுவார்கள்.
இதோ இங்க உள்ள சில போட்டோக்களை பாருங்கள் இது ஒரு நாடகம் மாதிரிங்க ஒருத்தங்க தூங்கி தூங்கி விழறாங்க அதுக்கு நம்ம மக்களின் ரியாக்க்ஷன பாருங்க....

#1
இதோ ஆக்டிங்க ஆரம்பிச்சாச்சு...

#2
இவங்க ரொம்ப நல்லவங்க போல இப்படி சிரிக்கறாங்க...

#3
என்ன ஒரு சிரிப்பு ச்சே சான்ஸே இல்ல...

#4
இது அடுத்த ஆக்டிங்....

#5
என்னா லூக்கு செம.....

#6
நான் இந்த ஆட்டத்துக்கே வரலைன்னு போய்டாங்க இவங்க....

#7
அவங்க பாட்டுக்கும் சிவனேன்னு உட்காந்திருந்தவங்கள எப்படி கிளப்பி விடறாங்க பாருங்க

#8
சரி அவுங்க போனா போகட்டும் நம்ம அடுத்த ஆள பாப்போம் வாங்க

#9
ரைட்டு ஆரம்பிச்சாசு

#10
இவங்க சங்கடப் படாம எழுப்பி விடறாங்க தூங்கறவங்கள அருமை...

#11
வாங்க வாங்க அடுத்து

#12
ரெண்டு பேரும் ஜாலியா தூங்கறாங்க பாத்திங்களா

#13
ஐ பக்கதுல ஒரு பிகரு நம்ம மேல சாஞ்ட்டு தூங்குது ஜாலி ஜாலி..

#14
அதுக்குள்ள ஏன் மேடம் எந்திருச்சிட்டிங்க....

#15
ம்ம்ம்.... ஆரம்பிச்சாச்சு

#16
என்ன இவ இப்படி தூங்கி விழுவுறா...!

#17
சரி கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிப்போம்

#18
சரி நீயும் தூங்கு நானும் தூங்கறேன்

#19
இது சுமூகமா முடிஞ்சிருச்சே சரி வாங்க அடுத்து பாக்கலாம்

#20
அடுத்து அடுத்து...

#21
இந்தா ஆரம்பிச்சாச்சுல...

#22
சுத்தம் நீ தூங்குமா தூங்கு...

#23
அவுங்க போனா என்னா நான் இருக்கேன் டா செல்லம் என் தோள்ல சாஞ்சுக்கோ...

#24
இது எப்படிங்க அடுத்த ஆளு

#25
இவரு தூங்கற மாதிரி தெரியலையே வேற எங்கயோ லுக்கு விடற மாதிரி இருக்கு

#26
நம்ம சந்தேகப் பட்டது கரெக்ட் தாங்க இவரு மோசமான ஆளுங்கலேயே ரொம்ப முக்கியமான ஆழுங்க..


Click it and Unblock the Notifications