நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

பூமி அழிய போதுனு சொல்லுவான், ஏலியன்கள் இதோ வந்துடுச்சினு சொல்லுவான், இப்படி இன்டர்நெட்டில் நம் குசும்புக்கார மக்கள் செய்யும் வேலைகள் கொஞ்சம் நஞ்சமில்லை...!

அப்படியாக நம்ம ஆட்கள் கிளப்பி விட்டு, நம்மையெல்லாம் முட்டாளாய் ஆக்கிய சில கொடுமையான புரளிகளை பற்றி தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

புரளி நம்பர் 1 :

புரளி நம்பர் 1 :

தீபாவளி அன்று எடுக்கப்பட்ட இந்தியாவின் செயற்கைகோள் புகைப்படம்..!

புரளி நம்பர் 2 :

புரளி நம்பர் 2 :

பத்து தலை நாகம்..!

புரளி நம்பர் 3 :

புரளி நம்பர் 3 :

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்..!

புரளி நம்பர் 4 :
 

புரளி நம்பர் 4 :

உலகின் சிறந்த தேசிய கீதமாக இந்திய தேசிய கீதம் என்று யூனஸ்க்கோ அறிவித்துள்ளது..!

புரளி நம்பர் 5 :

புரளி நம்பர் 5 :

எபோலா வைரசால் பாதிக்கப்பட்ட ஐபோன் 6..!

புரளி நம்பர் 6 :

புரளி நம்பர் 6 :

வெப்பத்தில் காண்டாக்ட் லென்ஸ்கள் உருகும்..!

புரளி நம்பர் 7 :

புரளி நம்பர் 7 :

கேரளாவில் குடிபோதையில் இருந்த ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியது..!

புரளி நம்பர் 8 :

புரளி நம்பர் 8 :

மிகப் பெரிய மனித எலும்பு கூடு..!

புரளி நம்பர் 9 :

புரளி நம்பர் 9 :

179 வயது நிரம்பிய இந்த இந்திய தாத்தாவே, உலகின் மிக முதிய மனிதர்..!

 
Read more about:
English summary
Check out here some Internet Hoaxes That Made Fools Out Of All Of Us.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X