கருவில் குழந்தையை கண்காணிக்கும் துர்தேவதை, திகில் கிளப்பும் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!!

Written By:

'அல்ட்ராசவுண்ட்' என்பதை தமிழில் மீயொலி என்கிறார்கள். மனித செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலிகளைத்தான் கேட்க முடியும் என்பதால் மீயொலிதனை மனிதர்களால் கேட்க இயலாது. நாய்கள், டால்பின்கள், வௌவால்கள் போன்ற சில விலங்குகளால் மட்டுமே கேட்க முடியும். அப்படியான மீயொலியைக் கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிந்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது, அந்த மருத்துவ முறையை சோனோகிராஃபி (sonography) என்கிறார்கள்.

அப்படியான. ஒரு அல்ட்ராசவுண்ட் மருத்துவ பரிசோதனையின் போது கிடைத்த புகைப்படம் ஒன்றுதான் தற்போதைய 'திகிலான' இன்டர்நெட் வைரல் ஆகும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மில்லியன் முறை :

மில்லியன் முறை :

இம்ஜர் (Imgr) எனப்படும் அடையாளம் தெரியாத நபரால் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இந்த அல்ட்ராசவுண்ட் புகைப்படம் ஆனது இரண்டே நாட்களில் சுமார் மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

டிமோன் :

டிமோன் :

இந்த வைரல் புகைப்படத்தில் கருவில் இருக்கும் சிசுவை 'டிமோன்' (Demon) ஒன்று, அதாவது அரக்க வடிவம் கொண்ட ஒருவன் அல்லது துர்தேவதை ஒன்று அருகில் இருந்தப்படியே கண்காணிப்பது போன்று பதிவாகியுள்ளது.

உருவம் :

உருவம் :

எட்டு முதல் பத்து வாரம் நிரம்பிய இந்த கருவின் வெளிப்புறத்தில் நிர்வாண உடலோடு ஒரு உருவம் நிற்பதை தெளிவாக காண முடிகிறது.

புத்தாண்டு :

புத்தாண்டு :

மேலும் இந்த புகைப்படத்தை பதிவு செய்தவர் "தோழி ஒருவரின் அல்ட்ராசவுண்ட் புகைப்படம், இதை நீங்கள் காணும் போது" என்று எழுதி, புத்தாண்டு அன்று பதிவு செய்துள்ளார்.

கண்கள் மற்றும் கொம்பு :

கண்கள் மற்றும் கொம்பு :

இந்த புகைப்படத்தை நான்கு ஆராய்ந்தால் சிசுவின் அருகே நிற்கும் இந்த உருவத்திற்கு இரண்டு கருமையான கண்கள் மற்றும் தலையில் கொம்பு போன்ற வடிவம் இருப்பதையும் காண முடிகிறது.

வொன்டர்வுமன் :

வொன்டர்வுமன் :

இதை ஒரு துர்தேவதையாக மட்டும் பார்க்க கூடாது, இந்த உருவம் பார்க்க ஹாலிவுட் திரைப்பட கதாப்பாத்திரமான வொன்டர்வுமன் போலவும் தோன்றுகிறது என்பதும் நிதர்சனம் தான் !

விளக்கம் :

விளக்கம் :

ஆனால் இந்த போட்டோ சார்பாக அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இருந்து எந்த விதமான விளக்கமும் கிடைக்கப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பு :

புகைப்பட தொகுப்பு :

இது போன்ற வைரல்கள் புதிது ஒன்றுமில்லை மேலும் படிக்க - 'அல்ட்ராசோனிக்' போட்டோவில் அதிர்ச்சி (புகைப்பட தொகுப்பு)..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் : இம்ஜர்

Read more about:
English summary
Internet goes into a frenzy over photo that appears to reveal a 'demon' watching over an unborn baby. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot