இனி இணையதளக்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்! இது கனவல்ல

இந்த இணைய தளங்களுக்கு பெயரில் உருவாக்கப்படுகிறது. ஆங்கில வடிவடித்தில் இணையதளங்களுக்கு பெயரும் இருக்கும். அதேபோல் அந்த இணைதளயத்திற்கு யுஆர்என் (யுனிபார்ம் ரிசோர்ஸ் நெம்பர்) எண் எனப்படும் எண்வடிவமும் ஒத

|

உலகளவில் தற்போது லட்சக்கணக்கில் இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்கள் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகமாக இருக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கில் வெப்சைட்களும் உருவாக்கப்படுகிறது.

இனி இணையதளக்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்! இது கனவல்ல

இந்த இணைய தளங்களுக்கு பெயரில் உருவாக்கப்படுகிறது. ஆங்கில வடிவடித்தில் இணையதளங்களுக்கு பெயரும் இருக்கும். அதேபோல் அந்த இணைதளயத்திற்கு யுஆர்என் (யுனிபார்ம் ரிசோர்ஸ் நெம்பர்) எண் எனப்படும் எண்வடிவமும் ஒதுக்கப்பட்டிருக்கும் 11 முதல் 13 இலக்கணம் கொண்ட எண்கள் இணைதயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் தட்டுப்பாடு:

உலகளவில் தட்டுப்பாடு:

புதிய இணையதளங்கள் உருவாக்க உலகளவில் யுஆர்என் மற்றும் ஆங்கில பெயர்கள் வைக்கவும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. உலகளில் தினசரி பல்வேறு இணைதளங்கள் உருவாக்கப்படுகிறது. இதனால் ஆங்கிலத்திலும் டாட்.காம். டாட்.இன். டாட்.நெட். டாட்.ஆர்ங் என்று பல்வேறு விதமாகவும் பயன்பாடுகள் இருக்கிறது.
தற்போது இந்த வரிசையில் புதிய எண்களை உருவாக்கவும். டாட்காமிற்கு முன் இணைதளத்திற்கு ஆங்கிலத்தில் உலகளவில் பெயரும், யுஆர்என் நெம்பரும் தேவைப்படுகிறது. தினசரி இணையதளங்கள் அதிகமாகவும், தற்போது அந்த ஆங்கிலத்திற்கு பெயர் வைப்பதில் சிக்கலும் யுஆர்எண்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிஏஎன்என்:

ஐசிஏஎன்என்:

இந்நிலையில், ஐசிஏஎன்என் சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீடு அமைப்பு இணையதள முகவரிகளை உருவாக்குவதை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விரைவில் தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய மொழிகள்:

இந்திய மொழிகள்:

தமிழ், வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான பணி நடக்கிறது என ஐசிஏஎன்என் இந்திய தலைவர் சமிரான் குப்தா கூறியுள்ளார்.

தமிழில் மாறும் இணைதளம்:

தமிழில் மாறும் இணைதளம்:

இந்த வசதி பயன்பாட்டு வந்தால், இணையதள முகவரிகள் தமிழிலும் இடம்பெறும். உதாரணம் tamil.oneindia.com, tamil.gizbot.com என்பதற்கு பதிலாக தமிழ்.ஒன்இந்தியா.காம். தமிழ்.கிஸ்பாட்.காம் என்று இணையதளமுகவரியை அமைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Internet domain names in Indian languages soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X