ஐடி கம்பெனிகளால் முன்னேறும் டாப் சிட்டிஸ்

Posted By:

இன்று உலகு வேகமாக தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது, இந்த தகவல் தொழில் நுட்பம் உலகை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்கிறது என்றே கூறலாம்.

மிகச் சிறிய நாடுகள் கூட தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது, இவற்றுள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சிறந்த நாடுகளையும் அதன் நகரங்களை பற்றி பார்ப்போம்.

இந்த வளர்ச்சி நிச்சயம் ஒரு நாட்டை மேல்மட்டத்திற்க்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

இன்று விவசாயத்தை விட தகவல் தொழில் நுட்பம் தான் ஒரு நாட்டை மேல்மட்டத்திற்க்கு கொண்டு சென்று கொண்டிருக்கறது.

சரி, அந்த நகரங்களை பற்றி கீழே பார்ப்போம்....

Click Here for New Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து இது தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் உள்ளது

பெங்களூர் இந்தியா

பெங்களூர் இந்தியா

இரண்டாம் இடம் பெங்களூர், இது இந்தியாவின் தலைசிறந்த நகரமாக திகழ்கிறது.

போகோடா, கொலம்பியா

போகோடா, கொலம்பியா

தகவல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது போகோடா, கொலம்பியா

டப்ளின், அயர்லாந்து

டப்ளின், அயர்லாந்து

தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் வளர்ச்சி
டப்ளின், அயர்லாந்து.

லிஸ்பன், போர்ச்சுக்கல்

லிஸ்பன், போர்ச்சுக்கல்


லிஸ்பன், போர்ச்சுக்கல் அதிகம் வளரவில்லை

நைரோபி, கென்யா

நைரோபி, கென்யா

கென்யா புரட்சி என்றே இதை கூறலாம்,
நைரோபி, கென்யா

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

தகவல் தொழில்நுட்பத்தில் அதிகம் வளரவில்லை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

டொராண்டோ, கனடா

டொராண்டோ, கனடா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here for New Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot