ஆன்டிராய்டு மற்றும் ஐபோன் காரங்களுக்கான வாட்ஸ்ஆப் குறிப்புகள்
வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனின் பயனாளிகள் ஒரு புறம் அதிகரிப்பதை போன்று அதன் பயன்களும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இங்கு ஆன்டிராய்டுமற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த சில எளிய தந்திரங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த சில எளிய வழிமுறை மற்றும் தந்திரங்களை பாருங்கள்..

குறுந்தகவல்
வாட்ஸ்ஆப் செயலியில் அழிந்து போன தகவல்களை மீட்க எஸ்டி கார்டு -- வாட்ஸ்ஆப் -- டேட்டாபேஸ் சென்று அழிந்து போன குறுந்தகவல்களை மீட்க முடியும்.

புகைப்படம்
வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் கருவியில் FhumbApp மற்றும் ஆன்டிராய்டில் Magiapp ஆப் மூலம் இரு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக அனுப்ப முடியும்.

ப்ரோஃபைல் புகைப்படம்
உங்களது நண்பரின் ப்ரோஃபைல் புகைப்படத்தினை நீங்கள் மாற்ற முடியும், ஆனால் அந்த புகைப்படம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

கான்வர்சேஷன்
போலி கான்வர்சேஷன்களை உருவாக்க WhatSaid ஆப் பயன்படுத்தலாம்.

ப்ரோஃபைல் புகைப்படம்
உங்களது வாட்ஸ்ஆப் அக்கவுன்டில் ப்ரோஃபைல் புகைப்படத்தை மறைத்து வைக்க முடியும்.

புகைப்படம்
உங்களது நண்பரின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்ய எஸ்டி கார்டு -- வாட்ஸ்ஆப் -- ப்ரோஃபைல் புகைப்படம் சென்று டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

டவுன்லோடு
வாட்ஸ்ஆப் செயலியில் போட்டோ மற்றும் வீடியோக்கள் தானாக டவுன்லோடு ஆகாமல் இருக்க செய்ய முடியும். இதற்கு செட்டிங்ஸ் ஆப்ஷனில் சாட் செட்டிங்ஸ் சென்று மீடியா ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை மாற்றி கொள்ளலாம்.

ஃபைல்
வாட்ஸ்ஆப் மூலம் பிடிஎஃப் போன்ற ஃபைல்களை பறிமாறி கொள்ள முடியும்.

தீம்ஸ்
வாட்ஸ்ஆப் செயலியில் வித்தியாசமாக தீம்களை மாற்றி வைத்து கொள்ளலாம், இதற்கு வாட்ஸ்ஆப் ஹோலோ ஆப் அவசியமாகும்.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் செயலி ஆண்டிற்கு பயன்படுத்த இந்திய மதிப்பில் ரூ.64 வரை செலவாகும், இருந்தும் அதனினை இலவசமாக பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








