உங்களை கிரங்கடிக்கும் தொழில்நுட்ப தகவல்கள்
தொழில்நுட்பம் இன்று பலரும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக மட்டும் இருப்பதில்லை. தினசரி அடிப்படையில் அனைவரது வாழ்க்கையிலும் கலந்திருக்கும் தொழில்நுட்பம் குறித்து யாரும் அறிந்திராத தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
அந்த வகையில் தொழில்நுட்பம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பெரும்பாலானோர் அறிந்திராத தொழில்நுட்ப தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

விளம்பரம்
இணையதளத்தில் முதல் பேனர் விளம்பரம் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பேஸ்புக்
பேஸ்புக் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 100 கோடி என்கின்றது அந்நிறுவனம், இதுவே தனி நாடாக இருந்தால் உலகின் 3வது பெரிய நாடாக இருக்க கூடும்.

ஐபிஎம்
1980களில் ஐபிஎம் கணினிகளில் மைக்ரோசாப்ட் ஃப்ளைட் எமுலேட்டர் இல்லை எனில் அவை 100% கம்பாட்டிபிள் கணினியாக இருந்திருக்காது.

ஈமெயில்
வேர்ல்டு வைடு வெப் கண்டறியப்படும் முன்பே ஈமெயில் புழக்கத்தில் இருந்தது.

டோமெயின்
ஒவ்வொரு மாதமும் சுமார் 20 லட்சம் டோமெயின்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இண்டர்நெட்
2012 ஆம் ஆண்டின் முடிவில் சுமார் 17,000 கோடி கருவிகள் இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலம்
இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் 1.8 பில்லியன் பேரில் சுமார் 450 மில்லியன் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருக்கின்றது.

வீடு
பில் கேட்ஸ் வீடு மேக்கின்டோஷ் கம்ப்யூட்டர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

க்ராஷ்
மைக்ரோசாப்ட் விண்டோஸ் டுடோரியல் 'க்ராஷ் கோர்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றது.

டோமெயின்
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை டோமெயின் பதிவு செய்வது இலவசமாகவே இருந்தது.


Click it and Unblock the Notifications