Home
News

பயனுள்ள நகைச்சுவை வைபை அம்சங்கள், சும்மா தெரிஞ்சுகோங்க பாஸ்..

By Meganathan

வைபை பாஸ்வேர்டு, இன்று பலருக்கும் மகிழ்ச்சியை தரும் வார்த்தைகளில் ஒன்றாக இருக்கின்றது எனலாம். இன்டர்நெட் பயன்படுத்த இன்று பலரும் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக வைபை தான் விளங்குகின்றது.

வைபை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில நகைச்சுவை அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வைபை

வைபை

ஒரே இடத்தில் பல கருவிகள் இணைக்கப்பட்டிருந்தால் வைபை வேகம் குறைய ஆரம்பிக்கும்.

வைபை

வைபை

வைபை சிக்னல் அதிக நேரம் பயன்படுத்தினால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் உண்மை கிடையாது.

வைபை

வைபை

வைபை என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வயர்லெஸ் ஃபிடிலிட்டி (Wireless Fidelity) என்பதாகும்.

வைபை

வைபை

வைபை என்பது உங்களது கம்ப்யூட்டர் மற்றும் செல் போன்களை இன்விசிபிள் கார்டு மூலம் இணைப்பதாகும்.

வைபை

வைபை

வயர் இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்துவதை தான் வைபை என்று அழைக்கப்படுகின்றது.

வைபை

வைபை

ஹெட்டி லமார் என்பவர் தான் அடிப்படை வைபை தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார்.

வைபை

வைபை

பல வனிக நிருவனங்களிலும் வழங்கப்படும் இலவச வைபையின் அளவு ஒருவருக்கும் குறைநைத அளவே வழங்கப்படுகின்றது.

வைபை

வைபை

வைபை வேகம் குறைவாக இருந்தால் வைபை ரிப்பீட்டர் எனும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தலாம்.

வைபை

வைபை

வைபை ரவுட்டர் தூரமாக இருந்தால் வேகம் குறைவாகவே இருக்கும்.

வைபை

வைபை

வைபை ரேடியோ சிக்னல்களையே தான் பயன்படுத்துகின்றது.

Best Mobiles in India

English summary
interesting and fun facts about wifi. check out here the interesting and fun facts about wifi. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X