ஐந்து ஆண்டுகளில் சியோமி குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்

Written By:

தொழில்நுட்ப சந்தையை திரும்பி பார்க்க வைத்த சியோமி நிறுவனம் இன்று தன் ஐந்தாவது ஆண்டில் கால் பதிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லெய் ஜுன் என்பவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெயர்

பெயர்

சியோமி என்றால் 'சிறிய அரிசி' என்று பொருள் படும், சீன மொழியில் 'சியோ' என்றால் சிறிது, 'மி' என்றால் அரிசி என்று அர்த்தமாகும்.

மஸ்காட்

மஸ்காட்

சியோமியின் மஸ்காட் மிடு, இந்த பொம்மையானது சிவுப்பு நட்சத்திரம் பொருந்திய தொப்பி மற்றும் கழுத்தில் துண்டு ஒன்றையும் அணிந்திருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

சியோமி அவ்வப்போது சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படுகின்றது, இதற்கு காரணம் அமெரிக்காவில் ஆப்பிள் பெற்று வரும் வரவேற்பை போன்றே சீனாவில் சியோமி நிறுவனம் பெற்று வருகின்றது.

கூகுள்

கூகுள்

சியோமி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒன்பது பேர் முன்னாள் கூகுள் ஊழியர்கள் ஆவர்.

லாபம்

லாபம்

விற்பனையில் முன்னிலை வகித்தாலும் லாபத்தை கொண்டு பார்க்கும் போது சியோமி நிறுவனம் 2013 ஆம் ஆண்டின் வாக்கில் $56 மில்லியன் டாலர்களாகவே இருந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
5 interesting facts about Xiaomi. Here you will find some interesting facts about Xiaomi. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot