Home
News

ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் - இவ்ளோ விஷயம் இருக்கா..!

பிரலங்களை வைத்து திரைப்படம் உருவாவது சாதரணமான விஷயமாகி விட்ட காலத்தில் ஹாலிவுட் மட்டும் விதி விலக்கா என்ன, தொழில்நுட்ப சந்தையை ஆட்டிப்படைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், மற்றும் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை தழுவி திரைப்படம் ஒன்று உருவாகி வருகின்றது.

இது எங்களுக்கு தெரியாதா, நாங்க திரைப்படத்தின் ட்ரெய்லரையே பாத்துட்டோம் என்கிறவர்களுக்கு சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு வழங்க இருக்கின்றோம். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் குறித்து பலரும் அறிந்திராத அம்சங்களை பாருங்கள்..

இயக்குநர்

இயக்குநர்

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தை இயக்கிய டேன்னி பாய்ல் தான் புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படத்தை இயக்குகிறார்.

எழுத்து

எழுத்து

புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படத்திற்கு ஆரோன் சார்கின் எழுத்து பணிகளை மேற்கொள்கிறார்.

ஜாப்ஸ் பயோகிராஃப்பி

ஜாப்ஸ் பயோகிராஃப்பி

வால்டர் ஐசக்சன் எழுதிய ஜாப்ஸ் பயோகிராஃப்பி எனும் புத்தகத்தை தழுவி இத்திரைப்படம் உருவாகின்றது.

ஜாப்ஸ் டாட்டர் லிஸா ப்ரெனன்

ஜாப்ஸ் டாட்டர் லிஸா ப்ரெனன்

வால்டர் ஐசக்சன் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டாலும் சில பகுதிகளில் ஜாப்ஸ் மகள் லிஸா ப்ரெனன் புத்தகத்தின் சாயலும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மைக்கேல் ஃபேஸ்பென்டர்

மைக்கேல் ஃபேஸ்பென்டர்

இத்திரைப்படத்தில் மைக்கேல் ஃபேஸ்பென்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கின்றா, இவர் எக்ஸ் மேன் திரைப்படத்தில் எரிக் லென்ஷர் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோன்

ஆரோன்

முதலில் மைக்கேல் யார் என்றே தெரியாது என கூறிய ஆரோன் பின் அவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்.

க்ரிஸ்டியன் பேல்

க்ரிஸ்டியன் பேல்

ஸ்டீவ் ஜாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் க்ரிஸ்டியன் பேல் பரிந்துரைக்கப்பட்டு பின் அவர் வெளியேறினார்.

லோனார்டோ டிகேப்ரியோ

லோனார்டோ டிகேப்ரியோ

ஸ்டீவ் ஜாப்ஸ் காதாபாத்திரத்தில் லோனார்டோ நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

செத் ரோஜன்

செத் ரோஜன்

ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படத்தில் வோஸ்னியாக் கதாபாத்திரத்தில் செத் ரோஜன் நடிக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட்

ஜோன்னா ஹாஃப்மேன் கதாபாத்திரத்தை கேட் வின்ஸ்லெட் ஏற்றிருக்கின்றார்.

Best Mobiles in India

English summary
Following are some Interesting Facts about the new Steve Jobs movie. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X