யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ் பற்றி உங்களுக்கு தெரியுமா, அப்படி என்றால் இவை தெரியுமா என்று பாருங்கள்

By Meganathan
|

யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ் அல்லது பென் டிரைவ் என்று அழைக்கப்படும் சிறிய கருவி குறித்து உங்களுக்கு தெரியுமா, இதை கொண்டு டிஜிட்டல் தகவல்களை எளிதாக மற்ற கணினிகளுடன் பறிமாறி கொள்ள முடியும். மேலும் பல அழித்து மீண்டும் பதிவு செய்யவும் முடியும்.

இதன் பயன்பாடு குறித்து பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால் யுஎஸ்பி பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்களில் சிலவற்றை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம், அடுத்து வரும் ஸ்லைடர்களில் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்களை பாருங்கள்..

 யுஎஸ்பி

யுஎஸ்பி

கணினியில் பயன்படுத்தக்கூடிய ஹார்டு டிரைவ் தான் பென் டிரைவ், இதனை அடிக்கடி கழற்றி பல கணினிகளில் பயன்படுத்த முடியும். இன்று இவைகளை பல்வேறு தொழில்நுட்ப கருவிகளிலும் பொருத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 யுஎஸ்பி

யுஎஸ்பி

யுஎஸ்பி என்றால் ஆங்கிலத்தில் ‘Universal Serial Bus' என்று பொருள் படும்.

 யுஎஸ்பி

யுஎஸ்பி

உலகின் முதல் யுஎஸ்பி பென் டிரைவ் 1999 ஆம் ஆண்டு அமிர் பான், டோவ் மோன் மற்றும் ஆர்ஸன் ஆக்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது

 யுஎஸ்பி

யுஎஸ்பி

2011 ஆம் ஆண்டு வரை யுஎஸ்பி டிரைவ்களில் சுமார் 256 ஜிபி வரை மெமரி இருந்தது

யுஎஸ்பி

யுஎஸ்பி

முதலில் பென் டிரைவ்கள் நீண்ட சதுர வடிவில் இருந்தன், ஆனால் இன்று அவை பல வடிவங்களில் கிடைக்கின்றது.

யுஎஸ்பி

யுஎஸ்பி

பழைய ப்ளாப்பி டிஸ்க்களின் புதிய கருவி தான் யுஎஸ்பி பென் டிரைவ்

 யுஎஸ்பி

யுஎஸ்பி

யுஎஸ்பி பென் டிரைவ்கள் மிக குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன

 யுஎஸ்பி

யுஎஸ்பி

அதிக முறை பதிவு செய்து அழித்திருந்தால் யுஎஸ்பி பயன்பாடு குறைந்து விடும்

 யுஎஸ்பி

யுஎஸ்பி

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு மெமரி ஸ்டோரேஜ்களை யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ் என அழைத்தது

 யுஎஸ்பி

யுஎஸ்பி

பொதுவாக யுஎஸ்பி டிரைவ்களில் male A-plug, USB mass storage controller கருவி, flash memory chip, test points, crystal oscillator, எல்ஈடி லைட், write-protect switch, மற்றும் space for a second flash memory chip ஆகியவை இருக்கும்.

Best Mobiles in India

English summary
Interesting Facts about Pen Drives. Check out here some interesting facts about pen drive, its interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X