தினம் 'யூஸ்' பண்றோம்.. ஆனா இது தெரியாம போச்சே..!!

|

எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் உடனே இன்டர்நெட் எங்கே என்று தான் தேடுவோம். அப்படியான இன்டர்நெட் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று சற்று யோசித்து பாருங்கள்..!

ஹா ஹா ஹா.. சூப்பர் கற்பனை : சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட்..!?

இன்டர்நெட் பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள், தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..! அதை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

வலைதளங்கள் :

வலைதளங்கள் :

இதுவரை சுமார் 637 மில்லியன் வலைதளங்கள் மற்றும் 250 மில்லியன் வலைப்பதிவு பக்கங்கள் உள்ளன.

டொமைன் :

டொமைன் :

தினமும் 1 லட்சம் புது டொமைன்கள் இன்டர்நெட்டில் பதிவாகிறது.

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

மார்க் சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நம்பர் 4..! (அதாவது ஃபேஸ்புக்கில் 4வது அக்கவுண்ட்)

ட்வீட் :

ட்வீட் :

ஒரு நாளைக்கு 500 மில்லியன் ட்வீட்கள் நிகழ்த்தப்படுகிறது.

கண்டுபிடித்தவர் :

கண்டுபிடித்தவர் :

கிஃப் பார்மாட் (GIF format) - இதை கண்டுபிடித்தவர் ஸ்டீவ் வில்கே (1987).

இமெயில் :

இமெயில் :

தினமும் 250 மில்லியன் இமெயில்கள் பரிமாற்றப்படுகிறது.

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

மனித இனத்தின் 17% பேர் ஃபேஸ்புக் பயன் படுத்துகிறார்கள்.

அமெரிக்கர்கள் :

அமெரிக்கர்கள் :

உலக இணைய பயன்பாட்டில் 78.6% பேர் அமெரிக்கர்கள்.

கூகுள் :

கூகுள் :

இன்சூரன்ஸ் (insurance) என்பது தான் மிகவும் விலை உயர்ந்த கூகுள் அட்வேர்ட்ஸ் கீவேர்ட் (Google AdWords Keyword) ஆகும்.

ஆபாசம் :

ஆபாசம் :

இன்டர்நெட் உலகத்தின் 37% வலைதளங்கள் ஆபாச வலை தளங்கள் ஆகும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
தெரிந்து கொள்ள வேண்டிய இன்டர்நெட் தகவல்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X