ஹேப்பி பர்த்டே மார்க் - பேஸ்புக் நிறுவனர் குறித்த வியப்பூட்டும் தகவல்கள்

By Meganathan
|

மார்க் ஸூக்கர்பர்க் பேஸ்புக் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மார்க் பற்றி உங்களுக்கு வேறு என்ன தெரியும். இங்கு மார்க் குறித்து உங்களுக்கு தெரியாத விஷங்களை பாருங்கள்..

இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடும் மார்க் ஸூக்கர்பர்க் அவர்களுக்கு தமிழ் கிஸ்பாட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மார்க் குறித்து பலரும் அறிந்திராத சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

ப்ளாக்

ப்ளாக்

பேஸ்புக்கில் உங்களால் மார்க் ஸூக்கர்பர்க்'ஐ ப்ளாக் செய்ய முடியாது.

நாத்திகன்

நாத்திகன்

சிறு வயதில் மார்க் ஸூக்கர் பர்க் நாத்திகனாக இருந்தார்.

படிப்பு

படிப்பு

சிறுவதில் எட்வார்டு ஸூக்கர்பர்க் மார்க் ஐ கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்த்ததோடு முதல் நாள் வகுப்பில் அவருடன் சென்றார், அங்கிருந்த ஆசிரியை எட்வார்டை பார்த்து மார்க்கிடம் இவரை அழைத்து வர கூடாது என்றார்.

இசை

இசை

மார்க் ஸூக்கர்பர்க் தனது வகுப்பு மாணவருடன் இணைந்து சைனாப்ஸ் என்ற ப்ரோகிராமை எழுதினார், அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மூலம் பயனாளிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப இசையை வழங்கும்.

வரவேற்பு

வரவேற்பு

மார்க் எழுதிய அந்த ப்ரோகிராம் நல்ல வரவேற்பை பெற்றதோடு அதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன் வந்தது.

விழா

விழா

மார்க் முதன் முதலில் ப்ரிஸ்கெல்லா சானை விழாவில் சந்தித்தார், அதன் பின் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர்.

சீனா

சீனா

ப்ரிஸ்கெல்லாவுடன் பேசுவதற்காக மார்க் 2010 ஆம் ஆண்டு முதல் சீன மொழி கற்க ஆரம்பித்தார்.

பேஸ்மாஷ்

பேஸ்மாஷ்

மார்க் ஸூக்கர்பர்க் பேஸ்மாஷ் எனும் ப்ரோகிராமையும் எழுதினார், அது கல்லூரியில் மிகவும் கவர்ச்சியான முகத்தை கண்டறியும். இதை தன் பொழுபோக்காக மார்க் பயன்படுத்தினார்.

பேஸ்மாஷ்.காம்

பேஸ்மாஷ்.காம்

2003 ஆம் ஆண்டு மார்க்க துவங்கிய பேஸ்மாஷ்.காம் தளம் 2010 ஆம் ஆண்டு $30201க்கு விற்பனை செய்யப்பட்டது.

இறைச்சி

இறைச்சி

2011 ஆம் ஆண்டு முதல் சுத்த சைவ உணவுகளை மட்டும் எடுத்த கொள்ள நினைத்த மார்க் தான் கொலை செய்த விளங்குகளை மட்டும் தான் உண்பார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
interesting facts about him Mark Zuckerberg. Here you will find the interesting facts about him Mark Zuckerberg. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X