Home
News

ஆப்பிள் நிறுவனம் குறித்து உங்களுக்கு தெரியாத விஷயங்கள்..

ஆப்பிள் நிறுவனம் உலக பிரபலமாக இருப்பதால் அந்நிறுவனம் குறித்து பல தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு ரஷ்ய நாட்டின் பங்கு சந்தையை விட அதிகமானதாகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

2014 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களை விட அதிக லாபம் ஈட்டியது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோன் 6 இல் பயன்படுத்தப்பட்ட 30% A8 சிப்களை சாம்சங் நிறுவனம் தயாரித்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஐட்யூன்ஸ் பயன்படுத்த ஆரம்பித்தவுடன், ஆப்பிள் கருவிகளை பயன்படுத்தி அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டேன் என்று நீங்கள் ஒப்பு கொண்டீர்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோனின் பாகங்களை 1991 ஆம் ஆண்டு வாங்கியிருந்தால் அதன் செலவு $3.56 மில்லயனாகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

2012 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 340,000 ஐபோன்களை விற்பனை செய்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோன் 6 வாங்க ஜப்பான் நாட்டில் ஒருவர் 7 மாதங்களாக காத்திருந்தார்.

ஆப்பிள்

ஆப்பிள்

உலகின் பிரபல நிறுவனங்களில் ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோனின் விலை அமெரிக்காவை விட பிரேசில் நாட்டில் இரு மடங்கு அதிகமாகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் ஐபேட் ரெட்டினா டிஸ்ப்ளேவை தயாரிப்பது சாம்சங் நிறுவனம் தான்.

Best Mobiles in India

English summary
check out here Interesting facts about Apple you have not heard before. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X