வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பங்கள், ஒரு பார்வை

Written By:

இன்று நாம் தொழில்நுட்ப வளர்ச்சியின் நடுவில் இருக்கின்றோம். சிறிய பாகங்களும் நோய்களை கண்டறிவது முதல் அவற்றை சரி செய்வது வரை அனைத்தையும் கவனித்து கொள்ளும். தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலும் பணம் படைத்தவர்களுக்கானவர்களுக்கானது என்பதோடு இன்று பல நிறுவனங்களும் அன்றாட வாழ்க்கைக்கு உகந்த எளிய கருவிகளை வடிவமைக்க துவங்கி இருக்கின்றன. அந்த வகையில் வாழ்க்கையை எளிமையாக்கும் சில தொழில்நுட்ப கேஜெட்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோசாப்ட் ஹாலோலென்ஸ்

மைக்ரோசாப்ட் ஹாலோலென்ஸ்

கண்ணாடிகளின் மூலம் டிஜிட்டல் தகவல்களை கண் முன் கொண்டு வரும் திட்டம் தான் மைக்ரோசாப்ட் ஹாலோலென்ன்ஸ்

ரிங்

ரிங்

இந்த மோதிரம் உங்களது ஸ்மார்ட்போன், டேப்ளெட் ஆகியவற்றுடன் இணைந்து அவற்றின் பயன்பாட்டை எளிதாக்கும்.

ஸ்வரோஸ்கி

ஸ்வரோஸ்கி

அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நகைகளில் இருக்கும் ட்ராக்கர் உடலின் ஆரோக்கியத்தை ட்ராக் செய்யும்.

இசட்கேன்+

இசட்கேன்+

இந்த கருவி வார்த்தைகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் தகவல்களாக மாற்றும்.

மின்ட்

மின்ட்

மூச்சு சுவாசத்தில் இருக்கும் மது அலவை மட்டும் கணக்கிடமால் இந்த கருவி மூச்சு காற்றில் இருக்கும் சுத்தத்தின் அளவையும் கண்டறியும்.

சென்ஸ்

சென்ஸ்

அலாரம் வைக்கப்பட்ட கடிகாரங்களினால் எந்த பயனும் இல்லையா, இந்த கருவி உங்களை நேரத்திற்கு எழுப்பிவிடும். இந்த கருவியை தலையணையின் கீழ் வைத்தால் போதும்.

செஃப் ஜெட்

செஃப் ஜெட்

இந்த ப்ரின்டர்கள் சர்க்கரைக்கு மாற்றாக இன்க்களை பயன்படுத்தும்

ரோபோட்

ரோபோட்

உதவியாள் செய்யும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்யும் ரோபோட்களை ரோபோட்போஸ் நிறுவனம் தயரிக்கின்றது. இந்த ரோபோட்கள் வடிவமைப்பாளர், ஆபிஸ் அசிஸ்டென்ட், பாதுகாப்பு அமைப்பு, ஸ்பீக்கர், கேமரா, கதை சொல்பவர் மற்றும் வீட்டை காப்பவர் என பல வேலைகளை செய்யும்.

கோபென்ஹேகன் வீல்

கோபென்ஹேகன் வீல்

உங்களது சைக்கிளில் இந்த சக்கரதைத பொருத்தி நீங்கள் எவ்வளவு தூரம் பயனித்திருக்கின்ரீகள், அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் வரை எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

செடி

செடி

எங்காவது செடி நடும் போது அந்த இடத்தில் இந்த கருவியை பொருத்தினால் அந்த இடத்தில் இருக்கும் மண் தன்மை, சூரிய வெளிச்சம் என பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Interesting and awesome futuristic gadgets. Here you will find the list of some Interesting and awesome futuristic gadgets.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot