ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

பின்பு இந்த வசதியின் மூலம் உங்கள் புகைப்படத்தை ஸ்கிரால் செய்தும், பேன் அல்லது டில்ட் செய்தும் படத்தை உண்மையில் 3டி-யில் பார்க்க முடியும்.

|

சமூக வலைத்தளங்களில் முன்னணி இணையதளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராம் தனது பயனாளிகள் இனிமேல் மூன்றாவது பார்ட்டிகளின் மூலம் லாகின் செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த வசதியை தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இதே வசதியை சமீபத்தில் ஐஒஎஸ் பயனாளிகளுக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

இந்த வசதியின் மூலம் இனிமேல் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் போன் நம்பர் இல்லாமல் தங்களுடைய அக்கவுண்ட்களுக்கு மூன்றாவது பார்ட்டிகளின் செயலிகள் மூலம் பயன்படுத்தலாம். இதே வசதி ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டியோ மொபைலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியை பெற விரும்பும் பயனாளிகள் ஏற்கனவே லாகின் செய்து அதன் பின்னர் மெனுவில் உள்ள புரொபைலுக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் அதில் தெரியும் ஆப்சன்களிடம் இருந்து டூ பேக்டர் ஆதன்ஷியேஷன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்சனை தேர்வு செய்த பின்னர் நீங்கள் 'ஆதன்ஷியேஷன் ஆப்' என்ற ஆப்சனை செலக்ட் செய்துவிட்டால் உங்களுக்கு இந்த புதிய வசதி கிடைத்துவிடும்.

ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

மேலும் இந்த வசதியின் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் வசதியும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைக்கும். கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்ரனர்.

மேலும் மூன்றாவது பார்ட்டி செயலியின் மூலம் லாகின் பாதுகாப்பு வேண்டுமெனில், அந்த செயலி தானாகவே கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் பாதுகாப்பான லாகின் கோட் எண் அனுப்பும். நமது சிம் ஹேக் செய்யப்படும்போதும், எஸ்.எம்.எஸ். ஹேக் செய்யும்போது இந்த புதிய வசதி நமது போனுக்கும் இன்ஸ்டாகிராம் லாகினுக்கும் பாதுகாப்பை அளிக்கும்

ஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

மேலும் கூடுதல் தகவலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தங்களது லொகேஷனை ஃபேஸ்புக் தளத்திற்கு பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி குறித்த சோதனை நடந்து வருகிறது. இந்த வசதி அமலுக்கு வந்துவிட்டால் ஃபேஸ்புக்கில் இருந்து புதிய விளம்பரங்கள் மற்றும் செய்திகள் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரும். நீங்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தாத நேரத்தில் ஃபேஸ்புக் உங்கள் லொகேஷனை டிராக் செய்து அனுப்பிவிடும். ஒருசில பயனாளிகள் இந்த வசதியை ஆர்வமாக எதிர்பார்த்தாலும் சில பயனாளிகள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் வெளியே தெரிவதை விரும்பால் இருப்பதாகவும் தெரிகிறது.
Best Mobiles in India

English summary
Instagram’s third-party authentication comes to Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X