இந்த ஆப் மூலம் அதிவேக செல்பீ எடுக்க முடியும் - எப்படினு இங்க பாருங்க

Posted By:

செல்பி பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும், அதோட நிறைய செல்பிக்களை பார்த்து கடுப்பாகியிருப்பீங்க. அதே சமயம் உங்க செல்பிக்களை போட்டு மத்தவங்களையும் கடுப்பாக்கியிருப்பீங்க. இங்க அழகான செல்பிக்களை எடுப்பதோட வேகமான செல்பியை எடுப்பது எப்படினு தான் பார்க்க போறீங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த ஆப் மூலம் அதிவேக செல்பீ எடுக்க முடியும் - எப்படினு இங்க பாருங்க

இன்ஸ்டாகிராம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், ஆனாலும் இன்ஸ்டாகிராம் பற்றி தான் இங்க பார்க்க போறீங்க, அட இருங்க இன்ஸ்டாகிராம்ல புதுசா சேர்க்கப்பட்டிருக்கும் ஹைப்பர்லாப்ஸ் என்ற அம்சத்தை பற்றி தாங்க பார்க்க போறீங்க. இந்த புதிய அம்சம் மூலம் வேகமான செல்பிக்களை எடுக்க முடயும் என்று கூறப்படுகிறது. எப்படி எடுப்பதுனு நீங்களே பாருங்க.

இன்ஸ்டாகிராம் மூலம் வேகமான செல்பி எடுக்க இந்த செயளியை திறக்க வேண்டிய அவசியமே இல்லை ரெக்கார்டிங்கை துவங்க மற்றும் நிறுத்த ஸ்கிரீனை தடவினாலே போதும், மேலும் ப்ளேபேக் வேகத்தையும் 1எக்ஸ்-12எக்ஸ் வரை நீட்டிக்க முடியும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அசையாமல் இருந்தால் பின்புறம் அசையும் பேக்கிரவுன்டை பெறலாம். நீங்க தெருவில் நடந்து செல்லும் போது உங்களையே படமாக்கினால் படத்தில் பின்புறம் சுழலும். மேலும் ஹைப்பர்லேப்ஸ் வீடியோக்களை நீங்க இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

English summary
Instagram's Hyperlapse App will let you take Selfies. here you will fiend information about the new App and what it does actually.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot