புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்..!!

Written By:

இன்ஸ்டாகிராம் செயலியை தற்சமயம் சுமார் 400 மில்லியனு்க்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் ட்விட்டர் தளத்தை விட சுமார் 100 மில்லியன் பயனாளிகளை அதிகமாக பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அட இது தெரியாம போச்சே..!!

புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்..!!

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் செயலியான இன்ஸ்டாகிராம் கடந்த மூன்று ஆண்டுகளாக ட்விட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்களை விட மிகவும் வேகமான வளர்ச்சியடைந்திருக்கின்றது.

எல்லாம் விதி, எல்லாருக்கும் இப்படி ஒருத்தர் சிக்கிடுறாய்ங்க..!!

அதிகபட்சம் 75 சதவீதம் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் அமெரிக்காவை தவிற ஆசியா, ஐரோப்பா, பிரேசில், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வசித்து வருதாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் இணையபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்..!!

ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. பின் இந்த செயலியை விளம்பரம் செய்து 2017 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 2.8 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more about:
English summary
Instagram crossed more than 400 million users. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot