இன்ஸ்டாகிராம் செயலியில் மகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!

நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம் அதுவும் மெல்லிய குரலிலோ அல்லது சத்தமாகவோ பேசலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று இன்ஸ்ட்கிராம் செயலியில் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த அம்சத்தில் இருந்தபடி மெசேஜ்
அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் மகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!

குறிப்பாக இன்ஸ்டாகிராமி வாய்ஸ் மேசேஜ் வசதி வாக்கி டாக்கி போன்று செயல்படுகிறது, அதாவது மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு பேச வேண்டும் என்றும், பின்பு பேசி முடித்த பின் மைக்ரோபோன் பட்டனைவ விடுவித்தால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறய வீடியோக்கள்

சிறய வீடியோக்கள்

இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் மற்றம் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகள் இந்த சிறப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சம் கொண்டு புகைப்படங்கள், சிறய வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்.

டைரக்ட் அம்சம்

டைரக்ட் அம்சம்

மேலும் இன்று துவங்கி டைரக்ட் அம்சம் கொண்டு வாய்ஸ் மெசேஸ் அனுப்ப முடியும்,என இன்ஸ்டாகிராம் ட்விட் மூலம்
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இது வழக்கமான வாய்ஸ் மெசேஜிங் வசதியை போன்று இல்லாமல், இன்ஸ்டாகிராம் வாக்கி டாக்கி போன்று இயங்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

மெல்லிய குரல்

மெல்லிய குரல்

பின்பு நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம் அதுவும் மெல்லிய குரலிலோ அல்லது சத்தமாகவோ பேசலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் பகுதிக்கு சென்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய இன்ஸ்டா நண்பரை தேர்வு செய்ய வேண்டும், பின்பு இதில் ஒருவரையோ அல்லது பலரை தேர்வு செய்ய முடியும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

குறிப்பாக மெசேஜ் பாரில் கேமரா ரோல் பட்டனிற்கு அடுத்து காணப்படும மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்,
பின்பு மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்பு பதிவு செய்ய வாய்ஸ் மெசேஜை நிராகரிக்க மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும் அதை வாய்ஸ் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்ய புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு நிமிடம் மட்டும் ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.

 வழிமுறை-4

வழிமுறை-4

நீங்கள் அனுப்பும் மெசேஜ் குறிப்பிட்ட நிமிடங்களில் தானாக அழிந்துவிடும், அப்படி அழியாமல் இருக்க பயனர்கள் மெசேஜை அனுப்பும் முன் "keep"எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram gets WhatsApp-style walkie-talkie voice messages: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X