Home
News

'டாப்லெஸ் செல்பீ', அரிய குடும்ப புகைப்படங்கள் : கலக்கும் விராட் கோலி..!

By Muthuraj

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரார் மட்டுமின்றி இந்திய அணியின் எதிர்காலம் என்று நம்பப்படும் விராட் கோலி ஆடுகளத்தில் மட்டும் கலக்குபவர் அல்ல.. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் 'புகைப்படங்களாய்' அப்லோட் செய்து கலக்குறார் என்று தான் சொல்ல வேண்டும்..!

குறிப்பாக, அவரின் 'டாப்லெஸ் செல்பீ' மற்றும் விராட் கோலியின் அரிய குடும்ப புகைப்படங்கள்..!

01. டாப்லெஸ் :

01. டாப்லெஸ் :

ஆஸ்திரேலிய பயணத்தின் போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த டாப்லெஸ் செல்பீ..!

02. டெல்லி :

02. டெல்லி :

டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் இருந்து ஒரு செல்பீ..!

03. ஆஸ்திரேலியா :

03. ஆஸ்திரேலியா :

ஊர் சுற்றி பார்க்கும் ஆர்வம் கொண்ட விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் சுற்றித்திரியும் போது..!

04. பண்ணை வீடு :

04. பண்ணை வீடு :

நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த குதிரை ஒன்றுதான் செல்பீ..!

05. அவார்ட் :

05. அவார்ட் :

பிசிசி கிரிக்கெட் ப்ளேயர் அவார்ட் வாங்கியப்பின் ஒரு செல்பீ..!

06. தந்தை :

06. தந்தை :

கிரிக்கெட் மீது ஆர்வம் வரக்காரணமான தன் தந்தையுடன் சிறுவயதில் விராட் கோலி..!

07. சிறுவயது :

07. சிறுவயது :

உடன் பிறந்தவர்களுடன் 'சிறுவயது' விராட் கோலி..!

08. சகோதரரர் விகாஸ் உடன் :

08. சகோதரரர் விகாஸ் உடன் :

போட்டிக்ளை முடித்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து சகோதரரர் விகாஸ் உடன் திரும்பும் போது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

செல்பீ ஸ்டிக் : நான் ஏன் வாங்கணும்..!?
தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : இன்ஸ்டாகிராம்

Best Mobiles in India

English summary
Instagram diary of Virat Kohli, topless selfie and rare family pictures. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X