இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

|

இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் டிக்டாக் செயலி இல்லை என்பதால் இன்ஸ்டாகிராம் தளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

 டிக்டாக் செயலி

குறிப்பாக டிக்டாக் செயலிக்கும் மாற்றாக கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட் வீடியோ மேக்கரான ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக பிரேசில்,பிரான்ஸ் மாதிரியான நாடுகளை தொடர்ந்து ரீல்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்ட நான்காவது நாடாக இணைந்தது இந்தியா.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம்

தற்சமயம் அமெரிக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்துள்ளது இன்ஸ்டாகிராம். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் வசதிக்கு என்றே தனி டேபை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

கார் பார்க்கிங்கில் லேப்டாபோடு அமர்ந்த இரண்டு சிறுமிகள்: அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!கார் பார்க்கிங்கில் லேப்டாபோடு அமர்ந்த இரண்டு சிறுமிகள்: அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

புதிய வ

மேலும் இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி இந்தியாவில் இருக்கும் இன்ஸ்டா பயனர்களுக்காக பிரேத்யேகமாக அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷார்ட் வீடியோ மேக்கிங்கில் இந்திய மக்களிடம் இருக்கும் ஆர்வம் மற்றும் கிரியேட்டிவிட்டியின் காரணமாக இன்ஸ்டா நிறுவனம் ரீல்ஸ் டேபை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.

கூடுதலாக டூல்ஸ் வசதியையும் இணைக்க திட்டமிட்டுளோம் எ

இனி வரும் நாட்களில் கூடுதலாக டூல்ஸ் வசதியையும் இணைக்க திட்டமிட்டுளோம் என தெரிவித்துள்ளார் பேஸ்புக் இந்தியாவின் இயக்குனர் மனீஷ் சோப்ரா. மேலும் பேஸ்புக்தலைவர் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருகிறார்.

சொல்ல வேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்-ன் சாட் அமைப்புகள் இதுவரை தனித் தனியாகவே இருந்தன, ஆனால் தற்போது பேஸ்புக் இவை இரண்டையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு இதுபற்றிய முதல் தகவல்வெளியிடப்பட்டது.

NASA-க்கே தெரியாத கேள்விக்கு பதில் கிடைக்க வழி செய்த இந்திய விஞ்ஞானிகள்!விண்மீன் திரள் கண்டுபிடிப்புNASA-க்கே தெரியாத கேள்விக்கு பதில் கிடைக்க வழி செய்த இந்திய விஞ்ஞானிகள்!விண்மீன் திரள் கண்டுபிடிப்பு

சாதனங்

மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் இனி இன்ஸ்டாகிராமில் புதிய முறையில் சாட் செய்யலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதை அப்டேட் செய்து பார்த்தால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் சாட் அமைப்பை மொத்தமாக நீக்கி பேஸ்புக் மெசேஞ்ஜரை சேர்த்திருக்கிறார்கள்.

மெசேஞ்ஜரில் இருக்கும்

அதாவது பேஸ்புக்கின் மெசேஞ்ஜரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இனி இன்ஸ்டாகிராம் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தலாம், பேஸ்புக்கின் தரைவரான மார்க் அவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற மூன்று சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார்.

Best Mobiles in India

English summary
Instagram Adds Dedicated Tab for Reels in India, Shifts Explore Button: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X