இவங்கள சும்மாவா வித்தைக்காரங்கனு சொல்றோம்..!!
நாதாரித்தனம் பண்ணினாலும் நாசுக்கா பண்ணனும்னு யாருக்கு தெரியுதோ இல்லயோ தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குற நம்ம கில்லாடிளுக்கு ரொம்ப நல்லா தெரியும், அது தெரியாமலா அவங்கள வித்தைக்காரங்கனு சொல்றோம் !
மோடி சொன்னாரு டாடி செஞ்சாரு..!
அப்படியான வித்தை தெரிஞ்சவங்களோட படைப்புகளைத் தான் நாம் இங்கே பார்க்க இருக்கின்றோம். அது நாதரித்தனமா இல்ல நாசுக்கான கருவியானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க மக்களே..!

அலாரம் மற்றும் காப்பி மேக்கார் !
அப்பாவை போல அடிச்சு எழுப்பும் கூடவே அம்மாவை போல காப்பியும் கொடுக்கும்..!

ப்ளூ ஸ்மார்ட் :
மொபைல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சூட் கேஸ்..!

ஹூஷ் :
எத்தன ஸ்பீக்கர் வச்சி கத்தினாலும் காதுல விழாது !

ரிட்டோட் :
இது நேரத்தை உங்க கையில் ப்ரோஜக்ட் செய்யும்..!

அவோ :
தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் மீன் தொட்டி..!

கோக்கூன் :
காவல் நாயை விட மோசமாக இது உங்கள் வீட்டை பாதுக்காக்கும்..!

பவர் பேங்க் சான்வெஜ் :
ஐஸ்க்ரீம் சான்வெஜ் போல இருப்பது தான் இதன் சிறப்பு..!

ஹைக்கூ ஃபேன் :
ஆள் அமர்ந்தால் சுற்றும் எழுந்து சென்று விட்டால் நின்று விடும் இந்த ஃபேன்..!

ஜிபோ :
இந்த ரோபோட் முகத்தை வைத்து அடையாளம் கண்டு பிடிக்கும், தூங்க வைக்க கதை சொல்லும்..!

பிஸ்ட்ரோ :
இது உங்கள் பூனையின் முகத்தை கண்டறிந்து உணவு அளிக்கும்..!

கங்காரு லைட் :
இதை மடித்தும் வைத்துக் கொள்ளலாம்.!

டெல்ஸ்பெக் :
உணவில் என்ன என்ன கலந்து இருக்கிறது என்பதை இது கண்டுபிடிக்கும்..!


Click it and Unblock the Notifications