Home
News

43' இன்ச் Smart TV வெறும் ரூ.15499 விலைக்கு வாங்கலாமா? எங்கப்பா வாங்குறது? இதோ இங்கே தான்.!

உங்கள் வீட்டுக்கு பிரம்மாண்டமா பெரிய சைஸ்ல ஒரு புது ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அதுவும் அதிக காசு செலவே இல்லாமல், பட்ஜெட்டிற்கும் குறைந்த விலையில் 43' inch ஸ்மார்ட் டிவி வேண்டுமா? இது தான் ரைட் டைம் பாஸ்.

மிரட்டலான வீடியோ தரத்துடன், சிறந்த ஆடியோ அம்சத்தைச் சேர்த்து ஒன்றாக உருவாக்கப்பட்ட சாதனம் தான் இந்த Infinix Y1 43 inch Full HD Smart Linux TV. மிக துல்லியமான வீடியோ மற்றும் ஆடியோ அனுபவத்தை உங்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி வழங்குகிறது. இதற்கு முன் இல்லாத வகையில், இந்த புதிய ஸ்மார்ட் டிவி மீது மிக பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பெறுவதென்று பார்க்கலாம்.

43' இன்ச் Smart TV வெறும் ரூ.15499 விலைக்கு வாங்கலாமா? எங்க வாங்கலாம்?

இந்த இன்பினிக்ஸ் Y1 43 இன்ச் முழு HD ஸ்மார்ட் லினக்ஸ் டிவி இன் சிறப்பம்சத்திற்கு வரும்போது, ​​இந்த ஸ்மார்ட் டிவி எல்இடி 43' இன்ச் அளவு கொண்ட FHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 300 நைட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் சிறந்த பார்வை அனுபவத்திற்கு, இந்த டிவியில் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட வண்ணங்களைக் காண்பிக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் அதன் உண்மையான நிறத்துடன் இந்த டிஸ்பிளேவில் கண்டுபிடிக்கப்படுகிறது.

HLG ஆதரவால் வழங்கப்பட்ட சிறந்த வண்ண அமைப்பு இந்த டிவியில் உள்ளது. உங்கள் கண்களை பாதுகாக்கும், அம்சத்துடன் வருகிறது. சரி, இப்போது இந்த ஸ்மார்ட் டிவி மேல் கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடி விபரங்களைப் பார்க்கலாம். இந்த Infinix Y1 43 inch Full HD Smart TV சாதனம் இப்போது Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.

மிகவும் குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவை தேடும் நபர்களுக்கும், நியாயமான விலையில் ஸ்மார்ட் எல்இடி டிவியைத் தேடும் நபர்களுக்கும் இந்த Infinix Y1 43-inch Full HD Smart Linux TV ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். Flipkart விற்பனையின் மூலம் இந்த Infinix Y1 43-inch Full HD Smart TV-யை நீங்கள் 38% அபரிமிதமான தள்ளுபடியுடன் வாங்கலாம்.

இது வாடிக்கையாளர்களுக்கு இப்போது ரூ.24,999 என்ற விலைக்கு பதிலாக வெறும் ரூ.15,499 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த தொகையை உங்களால் ஒரே முறையில் செலுத்த முடியாவிட்டால், EMI விருப்பத்துடன் இதை வாங்கவும் பிளிப்கார்ட் இப்போது அனுமதிக்கிறது. அப்படி நீங்கள் EMI விருப்பத்தை தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் ஒவ்வொரு மாத கட்டணமாக வெறும் ரூ.759 மட்டுமே உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

இதுதவிர, கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவியின் மீது இன்னும் கணிசமான விலை குறைப்பை நீங்கள் பெற விரும்பினால், உங்களிடம் இருந்து பழைய ஸ்மார்ட் டிவி அல்லது டிவிகளை பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ் மூலம் எக்ஸ்சேஞ் செய்து, ரூ.7,000 வரை இந்த ஸ்மார்ட் டிவியின் விலையில் இன்னும் அதிகமாக குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சலுகையை மிஸ் செய்யாமல், உடனே குறைந்த விலையில் 43' இன்ச் ஸ்மார்ட் டிவியை உங்களுடையதாக சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Y1 43 inch Full HD Smart Linux TV Get Unbelievable Deal With 38% Offer Now For Rs 15499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X