Home
News

Infinix அதிரடி: மொத்தம் 24 போன் மீது அபார தள்ளுபடி.! ரூ.5000 முதல் புது போன் வாங்கலாமா?

Infinix நிறுவனம் வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் ( Big Billion Days 2022) அதன் ஸ்மார்ட்போன்களை மிகவும் குறைந்த விலையில் அதிக தள்ளுபடியுடன் வழங்கவுள்ளது. Flipkart BBD 2022 விற்பனை வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் துவங்குகிறது. Flipkart Plus உறுப்பினர்களுக்கு இது ஒரு நாள் முன்பாக துவங்கும். இந்த விற்பனையின் போது தாராளமான தள்ளுபடியுடன் இன்பினிக்ஸ் போன்களை நீங்கள் வாங்க முடியும்.

இதுவரை அறிவிக்கப்படாத சலுகை அறிவிப்பை வெளியிட்ட Infinix நிறுவனம்

இதுவரை அறிவிக்கப்படாத சலுகை அறிவிப்பை வெளியிட்ட Infinix நிறுவனம்

இந்தியாவில் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Infinix நிறுவனம் இப்போது அதன், Smart, Hot மற்றும் Note சீரிஸ் மாடல்கள் உட்படப் பல ஸ்மார்ட்போன்களின் மீது நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ரூ. 5,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று Infinix அறிவித்துள்ளது. ICICI மற்றும் Axis வங்கி கிரெடிட் கார்டு உடன் 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

இன்பினிக்ஸ் ப்ரோ மாடல்களே இவ்வளவு விலை குறைவா வாங்கலாமா?

இன்பினிக்ஸ் ப்ரோ மாடல்களே இவ்வளவு விலை குறைவா வாங்கலாமா?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சலுகை விபரங்களை இப்போது பார்க்கலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே இப்போது ரூ.8,000 விலைக்குள் கிடைக்கிறது, அதே சமயம் ஹோட் 12 ப்ரோ 6ஜிபி வேரியண்ட் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கிறது. Infinix Hot 12 Pro, Infinix Hot 12 Pro 5G மற்றும் Infinix Hot 12 அனைத்தும் ரூ. 13,000 விலைக்குள் கிடைக்கும்.

இன்பினிக்ஸ் போன்கள் மீது கிடைக்கும் சலுகை விபரம்

இன்பினிக்ஸ் போன்கள் மீது கிடைக்கும் சலுகை விபரம்

  • Infinix Smart 6 அசல் விலை Rs 6,499 ஆகும். இதன் சலுகை விலை Rs 5,849 ஆகும்.
  • Infinix Hot 12 Play அசல் விலை Rs 7,999.00, சலுகை விலை Rs 7,199 ஆகும்.
  • Infinix Hot 12 Pro (6/64GB) அசல் விலை Rs 9,299, சலுகை விலை Rs 8,369 ஆகும்.
  • Infinix Note 12 5G அசல் விலை Rs 11,999, சலுகை விலை Rs 10,799 ஆகும்.
  • Infinix Note 12 Pro 5G அசல் விலை Rs 13,999, சலுகை விலை Rs 12,599 ஆகும்.
  • Infinix Note 12 (4/64) அசல் விலை Rs 9,999, சலுகை விலை Rs 8,999 ஆகும்.
  • ரூ.5000 விலையில் இப்படி ஒரு தரமான போன் வாங்கலாமா?

    ரூ.5000 விலையில் இப்படி ஒரு தரமான போன் வாங்கலாமா?

    • Infinix Smart 6 HD அசல் விலை Rs 5,799, சலுகை விலை Rs 5,219 ஆகும்.
    • Infinix Smart 6 Plus அசல் விலை Rs 7,499, சலுகை விலை Rs 6,749 ஆகும்.
    • Infinix Hot 12 அசல் விலை Rs 8,499, சலுகை விலை Rs 7,649 ஆகும்.
    • Infinix Zero 5G அசல் விலை Rs 14,999, சலுகை விலை Rs 13,499 ஆகும்.
    • Infinix Hot 12 Pro higher அசல் விலை Rs 11,499, சலுகை விலை Rs 10,349 ஆகும்.
    • Infinix Note 12 Pro அசல் விலை Rs 14,999, சலுகை விலை Rs 13,499 ஆகும்.
    • அசல் விலையில் இருந்து தாராளமான தள்ளுபடி கிடைக்கும் போன் மாடல்கள்

      அசல் விலையில் இருந்து தாராளமான தள்ளுபடி கிடைக்கும் போன் மாடல்கள்

      • Infinix Note 12 (6/64) அசல் விலை Rs 11,499, சலுகை விலை Rs 10,349 ஆகும்.
      • Infinix Hot 11 2022 அசல் விலை Rs 8,999, சலுகை விலை Rs 8,099 ஆகும்.
      • Infinix Note 12 Turbo அசல் விலை Rs 13,999, சலுகை விலை Rs 12,599 ஆகும்.
      • Infinix Hot 11s lower அசல் விலை Rs 9,999, சலுகை விலை Rs 8,999 ஆகும்.
      • Infinix Hot 11s higher அசல் விலை Rs 10,999, சலுகை விலை Rs 9,899 ஆகும்.
      • Infinix Note 11 lower அசல் விலை Rs 9,999, சலுகை விலை Rs 8,999 ஆகும்.
      • யோசிக்காமல் உடனே வாங்கலாம்.. இதைவிட பெஸ்ட் சான்ஸ் கிடைக்காதா?

        யோசிக்காமல் உடனே வாங்கலாம்.. இதைவிட பெஸ்ட் சான்ஸ் கிடைக்காதா?

        • Infinix Note 11 higher அசல் விலை Rs 11,999, சலுகை விலை Rs 10,799 ஆகும்.
        • Infinix Note 11s lower அசல் விலை Rs 11,999, சலுகை விலை Rs 10,799 ஆகும்.
        • Infinix Note 11s higher அசல் விலை Rs 13,999, சலுகை விலை Rs 12,599 ஆகும்.
        • Infinix Hot 11 அசல் விலை Rs 8,999, சலுகை விலை Rs 8,099 ஆகும்.
        • இந்த விலையில் உங்களுக்கான புதிய ஸ்மார்ட்போனை வாங்க தயக்கம் காட்டாதீர்கள். யோசிக்காமல் உடனே உங்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை உடனே வாங்குங்கள். ஏற்கனவே இந்த விலைகள் பிளிப்கார்ட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

          லேட்டஸ்ட் Infinix Note 12 Pro மீதும் தள்ளுபடியா?

          லேட்டஸ்ட் Infinix Note 12 Pro மீதும் தள்ளுபடியா?

          Infinix Note 12 Pro ஆனது ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ரூ. 16,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இப்போது ரூ.14,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இத்துடன் வங்கிச் சலுகைகளையும் சேர்த்து நீங்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி வாங்கும் போது, இந்த சாதனத்தின் விலை ரூ.13,499 ஆக குறையும். Infinix Note 12 Pro 4G ஆனது MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 60Hz ரெஃப்பிரெஷ் ரேட் உடன் 6.7' இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

          108MP கேமராவுடன் வெளிவந்த பெஸ்ட் இன்பினிக் போன் இது தானா?

          108MP கேமராவுடன் வெளிவந்த பெஸ்ட் இன்பினிக் போன் இது தானா?

          இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் டிவைஸ் உங்களுக்கு 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை, இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனம் 108MP பிரைமரி கேமராவுடன் டெப்த் சென்சார் மற்றும் AI லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில் இது 16MP செல்ஃபி ஸ்னாப்பருடன் வருகிறது.இது 5,000mAh பேட்டரி உடன்33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. குறைந்த விலையில் பெஸ்டான அம்சங்களுடன் நம்பகமான தரத்தை வழங்குவதால், இந்தியாவிற்குள் இன்பினிக்ஸ் தனக்கென்ற ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Infinix Announces Discounts On 20+ Smartphones Ahead Of Flipkart Big Billion Days Sale Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X