Home
News

1 இல்லை 2-ஆ வாங்கி போடுங்க.. மலிவு விலையில் ஸ்மார்ட் TV.. கையில் ரூ.7999 இருந்தா போதும்.. எந்த மாடல்?

ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) இப்போது இந்தியாவில் மலிவு விலையில் (Low price smart TV's) கிடைக்க துவங்கியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் TV-கள் இப்போது அடிமட்ட ரேட்டில் வாங்க கிடைக்கிறது. இன்பினிக் (Infinix) நிறுவனம் கடந்த 2024-ம் ஆண்டில் அறிமுகம் செய்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி (latest Smart TV) மீது அபார தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 7999 விலையில் இப்போது புது டிவியை வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எப்படி எங்கிருந்து வாங்குவது? என்று பார்க்கலாம்.

நாம் இங்கு பேசும் ஸ்மார்ட் டிவி மாடலானது, இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் (Infinix 32 inch HD Ready LED Smart Google TV 2024 Edition) ஸ்மார்ட் டிவி மாடல். தற்போது இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (Infinix 32 Inch Smart TV) மீது நம்ப முடியாத சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.

1 இல்லை 2-ஆ வாங்கி போடுங்க.. மலிவு விலையில் ஸ்மார்ட் TV..

1 இல்லை 2-ஆ வாங்கி போடுங்க.. மலிவு விலையில் ஸ்மார்ட் TV:

ரூ. 10,000 விலைக்குள் ஒரு புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி (TV) சாதனத்தை வாங்க நீங்கள் பிளான் செய்து வருகிறீர்களா? அப்படியானால், இந்த ஸ்மார்ட் டிவி சிறப்பு சலுகையை (Special OFFER) நீங்கள் கை நழுவ விடவே கூடாது மக்களே. உங்கள் பட்ஜெட் வெறும் 10,000 ரூபாய் தான் என்றால் (Smart TV under Rs 10,000), நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட 1000 ரூபாய் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்.

நாம் இந்த பதிவில் பார்க்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடலான இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் (Infinix 32 inch HD Ready LED Smart Google TV 2024 Edition) தற்போது பிளிப்கார்ட் தளம் வழியாக சிறப்பு சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த Infinix ஸ்மார்ட் டிவி (Infinix smart tv) இன் அசல் விலை ரூ. 16,999 ஆகும்.

இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் (Infinix 32 inch HD Ready LED Smart Google TV 2024 Edition):

ஆனால், தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு சலுகையின் (Flipkart special offer sale) ஒரு பகுதியாக, இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் மாடல் டிவியை வெறும் ரூ. 9,499 என்ற குறைந்த விலையில் வாங்கி பயன்பெற முடியும். இந்த ஸ்மார்ட் டிவி மீது பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது 44% நேரடி விலை தள்ளுபடியை (discount) அறிவித்துள்ளது. இத்துடன் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 2000 வரை எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.

இதன் மூலம் 32GH1 என்ற மாடல் எண்ணுடன் விற்பனை செய்யப்படும் Infinix 32 inch HD Ready LED Smart Google TV 2024 Edition ஸ்மார்ட் டிவி சாதனம் தற்போது அணைத்து சலுகைக்கு பிறகு வெறும் ரூ. 7,999 என்ற மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. வெறும் 7,499 ரூபாய் செலவில் உங்கள் வீட்டிற்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (32 inch Smart TV) வாங்க முடியுமென்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால், இந்த வாய்ப்பை காலம் தாமதிக்காமல் உடனே பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கு லாபத்தை வழங்கும். இது தவிர இன்னும் பல பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் மீது பிளிப்கார்ட் தற்போது கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யோசிக்காமல் உடனே ஆர்டரை போடுங்க மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix 32 inch HD Ready LED Smart Google TV 2024 Edition Special Offer Price Rs 7499 On Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X