இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய ஆப்ஸ்; 4.2 மில்லியன் முறை டவுன்லோட்ஸ் செய்யப்பட்டுள்ளது.!

|

போலியான சேவைகளுக்காக பயனர்களிடம் இருந்து ரகசியமாக கட்டணம் வசூலிக்கப்படும் மால்வேர் ஆப்ஸ்கள், மில்லியன் கணக்கான மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய ஆப்ஸ்.!

"எக்ஸ்பென்சிவ்வால்" (ExpensiveWall) என்ற மென்பொருள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள மால்வேர் ஆப்ஸ்கள் பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை திருடுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவெனில் கூகுள் பிளே ஸ்டோரில் குறைந்தது 50-க்கும் மேற்பட்ட "எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்கள் மறைந்து கிடக்கிறது என்பது தான். அந்த ஆப்ஸ்கள் மொத்த பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மால்வேரை கண்டுபிடித்த செக்போட் ஆராய்ச்சியாளர்கலீன்படி, "எக்ஸ்பென்சிவ்வால்" ஆனது இதுவரை 1 மில்லியன் தொடங்கி 4.2 மில்லியன் முறை வரை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

போலியான சேவை

போலியான சேவை

"இந்த புதிய மால்வேர் ஆனது பயனரகளுக்கே தெரியாமல் பிரீமியம் சேவைகளை பதிவு செய்து, மோசடியான பிரீமியம் எஸ்எம்எஸ்களை அனுப்பி, போலியான சேவைக்ளுக்காக பயனர்களிடம் இருந்து பணமும் பெற்றுக்கொள்கிறது" என்று இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"கன்டினியூ"

"சில சந்தர்ப்பங்களில், பயனர்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமலேயே எஸ்எம்எஸ் செயல்பாடானது நடைபெறுகிறது. மற்ற சந்தர்ப்பங்களில், இந்த மால்வேர் வழங்கும் "கன்டினியூ" என்ற பொத்தானை பயனர்கள் கிளிக் செய்தவுடன், அதன் பின்னணியில் மால்வேர் அந்த பிரீமியம் எஸ்எம்எஸ்களை அனுப்ப தொடங்குகிறது" என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டறியப்பட்டுள்ள ஆப்ஸ்களில் சில..

கண்டறியப்பட்டுள்ள ஆப்ஸ்களில் சில..

இவ்வகையான ஆப்ஸ்ளின் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள், பிற பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் தங்களின் எதிர்மறையான விமர்சனங்களை பதிவு செய்ததின் வழியாக கண்டறியப்பட்டுள்ள "எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்களில் சில..

 • I Love Fliter
 • Tool Box Pro
 • X WALLPAPER
 • Horoscope
 • X Wallpaper Pro
 • Beautiful Camera
 • Color Camera
 • Love Photo
 • Tide Camera
 • Charming Camera
 • Horoscope
 • DIY Your Screen
 • Ringtone
 • ดวง 12 ราศี Lite
 • Safe locker
 • Wifi Booster
 • Cool Desktop
 • useful cube
 • Tool Box Pro
 • Useful Desktop

"எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்களில் சில..

 • ดวง 12 ราศี Lite
 • Horoscope2.0
 • Yes Star
 • Shiny Camera
 • Simple Camera
 • Smiling Camera
 • Universal Camera
 • Amazing Toolbox
 • Easy capture
 • Memory Doctor
 • Tool Box Pro
 • Reborn Beauty
 • Joy Photo
 • Fancy Camera
 • Amazing Photo
 • Amazing Camera
 • Super Wallpaper
 • DD Player
 • Fascinating Camera
 • Universal Camera

"எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்களில் சில..

 • Cream Camera

Looking Camera

DD Weather

Global Weather

Love Fitness

Pretty Pictures

Cool Wallpapers

Beauty Camera

Love locker

Real Star

Magic Camera

Wonder Camera

Funny Camera

Easy Camera

Smart Keyboard

Travel Camera

Photo Warp

Lovely Wallpaper

Lattice Camera

Quick Charger

Up Camera

Photo Power

"எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்களில் சில..

 • HDwallpaper
 • Wonderful Games
 • BI File Manager
 • Wallpapers HD
 • Beautiful Video-Edit your Memory
 • Wonderful Cam
 • useful cube
 • Ringtone
 • Exciting Games
 • Replica Adventure
 • GG Player
 • Love Camera
 • Oneshot Beautify
 • Pretty Camera
 • CuteCamera
 • Cartoon Camera-stylish, clean
 • Art Camera
 • Amazing Video
 • Fine Photo
 • Infinity safe
 • Magical Horoscope
 • Toolbox
 • Cute Belle
 • CartoonWallpaper
 • Ringtone
 • Best Camera
 • Colorful Locker
 • Light Keyboard
 • Safe Privacy
 • Enjoy Wallpaper

"எக்ஸ்பென்சிவ்வால்" ஆப்ஸ்களில் சில..

 • File Manager
 • Fancy locker
 • Cute Puzzle
 • Smile Keyboard
 • Vitality Camera
 • Lock Now
 • Fancy Camera
 • Useful Camera
 • Vitality Camera
 • Sec Transfer
 • Lock Now
 • Magic Filter
 • Funny Video
 • Amazing Gamebox
 • Super locker
 • Music Player

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infected apps are secretly stealing money from millions of people. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X