போலி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள்

Written By:

இன்று எல்லாவற்றிலும் போலி கண்டுபிடிப்புகள் வந்து விட்டது ஆனால் இவர்கள் போலி தயாரிப்புகளை மட்டும் தயாரிக்கின்றனர். இங்கு போலிகளை மட்டும் தயாரிக்கும் சில நிறுவனங்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
No.1

No.1

சாம்சங் கேலக்ஸி நோட் 3, நோட் 4 மற்றும் கேலக்ஸி எஸ்5, ஒன் ப்ளஸ் ஒன், சியோமி எம்ஐ4, ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி எஸ்6 என அனைத்து பிரபலமான ஸ்மார்ட்போன்களையும் போலியாக தயாரிக்கின்றது இந்த சீன நிறுவனம் No.1.

கூபோன்

GooPhone

ஆப்பிள் துவங்கி, சாம்சங் ஹெச்டிசி என அனைத்து நிறுவனங்களின் பிரபல ஸ்மார்ட்போன்களையும் இந்நிறுவனம் போலியாக தயாரிக்கின்றது.

ஹெச்டிசி

HDC

இந்நிறுவனம் நீண்ட காலமாக போலி தயாரிப்புகளை தயாரித்து வருகன்றது அதிகபட்சமாக 100 கருவிகள் வரை இந்நிறுவனம் போலியாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரியன்ட் போன்

OrientPhone

இந்த சீன நிறுவனம் பல பிரபல ஸ்மார்ட்போன்களை போலியாக தயாரித்து வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
infamous smartphone clone manufacturers. check out here the infamous smartphone clone manufacturers. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot