இந்தியாவிடம் உதவி : அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா..!

|

ஜக்கர்ட்டா - முழுக்க முழுக்க இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைகோளாகும், அதை விண்ணில் செலுத்த இந்தியாவின் இஸ்ரோ உதவியை நாடியுள்ளது இந்தோனேஷியா..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

இந்தியாவிடம் உதவி : அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா..!

இதற்கு முன்பு 2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில் மொத்தம் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை நாடியுள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்தியாவிற்கு கிடைத்தது மற்றுமொரு பெருமை..!

இந்தியாவிடம் உதவி : அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா..!

இந்தோனேஷியாவின் ஜக்கர்ட்டா செயற்கைகோள் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று சட்திஷ் தவன் விண்வெளி நிலையம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிடம் உதவி : அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா..!

இந்த செயற்கைகோள் ஆனது விண்ணில் செலுத்தப்பட்ட பின், பூமியின் சுற்று வட்டப்பாதையில் 650 கிலோ மீட்டர் உயர் நிலையில், ஒரு நொடிக்கு 7.5 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாளைக்கு 14 முறை பூமியை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
Indonesia is set to launch a locally made satellite from India. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X