அசுரத்தனமான வயர்லெஸ் டேட்டா வளர்ச்சி, காரணம் யாரென்று உங்களுக்கே தெரியும்.

2017 மார்ச் மாதத்தில் இந்தியாவின் மாதாந்திர வயர்லெஸ் டேட்டா பயன்பாடு, 1.3 பில்லியன் ஜிபி.!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின் பல்வேறு இசை மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அலைவரிசை தீவிர ஸ்ட்ரீமிங் பயன்பாடு மாதத்திற்கு மூன்று தடவைகள் வளர்ந்தது. இதேபோல், ஹாட்ஸ்டாரின் தினசரி செயலில் உள்ள பயனர்கள் அதே காலகட்டத்தில் நான்கு மடங்காக அதிகரித்தது.

அசுரத்தனமான வயர்லெஸ் டேட்டா வளர்ச்சி, காரணம் தெரியுமா?

2017 மார்ச் மாதத்தில் இந்தியாவின் மாதாந்திர வயர்லெஸ் டேட்டா பயன்பாடுஇ 1.3 பில்லியன் ஜிபி வரை உயர்ந்துள்ளது. தற்போது அதை விட உயர அதிக வாய்ப்பு உள்ளதாக ஜியோநிறுவனம் தெரிவித்துள்ளது, ஜியோ இலவச 4ஜி சேவை மூலம் பல்வேறு மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவில் கால் டிராப் பிரச்சனை எல்லோரும் அனுபவிக்கும் ஒன்றாக இருக்கிறது. இதற்கு நாங்க பொறுப்பில்லை என எல்லா நிறுவனங்களும் கூறி வருகின்றது. மேலும் ஜியோவில் பல சேவைகள் சிறப்பாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜியோ நிறுவனம் மேலும் பல்வேறு சிறப்பு ஆபர்கள் மற்றும் கட்டணச்சலுகைகள் அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் மற்றமொபைல் நெட்வொர்க்கை விட இதில் இன்டர்நெட் வேகம் சற்றுகுறைவு.

ஜியோ பொருத்தமாட்டில் மொபைல் பயன்பாடுகளில் 80% இணையப் பயன்பாடு இப்போது நடைபெறுகிறது. மேலும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ஜியோ நெட்வொர்க் தான் பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
India's monthly wireless data usage rose to 1.3 bn GB in March, courtesy Reliance Jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X