உலகின் தலைசிறந்த ஐடி கம்பெனிகளை ஆளும் இந்தியர்கள்
உலகை ஆண்டு கொண்டிருக்கும் தலைசிறந்த ஐடி கம்பெனிகளின் முக்கிய தூண்கள் நம் இந்தியர்கள் தான், இது உங்களுக்குத் தெரியுமா? இவர்களில் தமிழர்களும் உள்ளனர்,சிகரம் தொட்ட இவர்களை நிச்சயம் நாம் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் வகிக்கும் பதவியையும்,கம்பெனி விவரங்களையும் தற்போது பார்போம்....
Click Here For New Gadgets Gallery

நிகேஷ் அரோரா
நிகேஷ் அரோரா
சீனியர் வைஸ் பிரஸிடண்ட் சீப் பிஸ்னஸ் ஆபிஸர்,கூகுள்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை
கூகுள் ஆண்ராய்டு பிரிவு தலைவர்

மானிக் குப்தா
மானிக் குப்தா
சீனியர் மேனஜர்,கூகுள் மேப்ஸ்

அமித் சிங்
அமித் சிங்
சீனியர் வைஸ் பிரஸிடண்ட்,கூகுள்.

வீக் குண்டோத்ரா
வீக் குண்டோத்ரா
சீனியர் வைஸ் பிரஸிடண்ட்,இன்ஜினியரிங் ,கூகுள்.

கிருஷ்ணா பாரத்
கிருஷ்ணா பாரத்
கிரியேட்டர்,கூகுள் நியுஸ்.

லலிதேஷ் கட்ரகடா
லலிதேஷ் கட்ரகடா
கூகுள் மேப் மேக்கர்.

சத்ய நடிலா
சத்ய நடிலா
பிரஸிடண்ட் மைக்ரோசாப்ட்.

தாமஸ் குரியன்
தாமஸ் குரியன்
எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரஸிடண்ட்,ஆரக்கள்.

சோனி சிங்
சோனி சிங்
எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரஸிடண்ட்,இன்டஸ்டிரி யூனிட்,ஆரக்கள்.

விஷால் ஷக்கா
விஷால் ஷக்கா
CTO இன் SAP.

பங்கஜ் பட்டேல்,
பங்கஜ் பட்டேல்,
எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரஸிடண்ட், சிஸ்கோ.

பத்மஸ்ரீ வாரியர்
பத்மஸ்ரீ வாரியர்
CTO,சிஸ்கோ
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications