Home
News

உலக சராசரியை முந்தி இணையத்தில் வீடியோ பார்க்கும் இந்தியர்கள்.!

இந்தியாவில் செய்தி, பொழுபோக்கு, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிறுவனம், ஏராளமான யூடியூப் சேனல்களும் இருக்கின்றன.

உலக அளவில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. மேலும் இதற்கு ஏற்றால் போல் தற்போதைய உள்ள தலைமுறையினர் வரை அனைவரும் சூப்பர் ஹைவே எனப்படும் அதிவேக தகவல் தொடர்ப்பு முறைக்கு மாறி வருகின்றனர்.

உலக சராசரியை முந்தி  இணையத்தில் வீடியோ பார்க்கும் இந்தியர்கள்.!

இந்தியாவில் டிவியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதை காட்டிலும் இணையத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது என்று அதிர்ச்சி ரிப்போர்ட்களும் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி நிறுவனம்:

தொலைக்காட்சி நிறுவனம்:

இந்தியாவில் செய்தி, பொழுபோக்கு, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிறுவனம், ஏராளமான யூடியூப் சேனல்களும் இருக்கின்றன.

இந்த சேனல்களின் பல்வேறு தரப்பினருக்கும் சார்ந்த வகையில் வீடியோக்களை லைவாகம், யூடியூப்களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றது. மேலும், இந்திய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்பதாலும் ஏராளமான டிவி பிரியர்களும், நிகழ்ச்சி பிரியர்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தொலைபேசி சந்தை:

தொலைபேசி சந்தை:

இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொலைபேசி நிறுவனங்களும் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும் வை-பை சேவை மற்றும் இணைதள சேவைகளையும் இந்தியாவில் அதிமாக பயன்படுத்தப்படு வருகின்றது. இதில் ஏராளமானோர் பல்வேறு வீடியோக்களையும் இணையம் வழியாக கண்டு மகிழ்கின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம்:

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம்:

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் லைம்லைட் நெட்வொர்க்கின் இது குறித்து ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் எவ்வாறு நிழச்சிகளையு டிவி மற்றும் இணையத்தில் கண்டு மகிழ்கின்றன என தன் ஆய்வை துவங்கியது.

 உலக சராசரியை விட அதிகம்:

உலக சராசரியை விட அதிகம்:

இந்தியர்கள் இணைதள வீடியோக்களை பார்க்கும் விகிதம் உலக சராசரியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதில், 2016ம் ஆண்டை விட தற்போது மிக அதிக இந்தியர்கள் இணைதள வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இணைதளங்களில் திரைப்படம் முதலிடம்:

இணைதளங்களில் திரைப்படம் முதலிடம்:

இணைதளங்களில் திரைப்படங்களையும் அடுத்தாக செய்திகள், டிவி. நிகழ்ச்சிகளையும் பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் அதனைத் தொடர்ந்து விளையாட்டு உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் இடம் பிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Indians Spend More Time Watching Online Videos than TV Limelight Survey : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X