Home
News

லண்டனில் எம்பிஏ படிக்க ஸ்மார்ட்போன் போதும்.!!

By Meganathan

லண்டனில் பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிக்கனும்னு ஆசையா, பிஸ்னஸ் கிளாஸ் இல்லாம லண்டனில் எம்பிஏ படிக்க ஒரு எளிய வழி இருக்கு. குறைந்த செலவில் சிறிய முதலீட்டில் எம்பிஏ படிக்க உங்களுக்கு படிக்க ஆர்வமும், ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் டேட்டாவும் இருந்தால் போதும்.

எம்பிஏ

எம்பிஏ

இந்திய மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் எம்பிஏ படிக்க புதிய திட்டத்தினை லண்டன் ஸ்கூல் ஆஃப் மார்க்கெட்டிங் துவங்கியுள்ளது.

ஆன்லைன்

ஆன்லைன்

ப்ரிட்டனை சேர்ந்த கல்வி நிறுவனம் துவங்கியுள்ள புதிய கல்வி முறையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு கல்வி பயில முடியும்.

குழு

குழு

மேலும் மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தனி குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டு கல்வி பயில முடியும்.

முதல் முறை

முதல் முறை

இந்திய மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் எம்பிஏ படிக்கும் திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக லண்டன் மார்க்கெட்டிங் பள்ளி துவங்கி உள்ளது.

காலம்

காலம்

இடம் மற்றும் கால அளவின்றி மாணவர்கள் கல்வி பயில இந்த வழிமுறை உதவி புரிகின்றது. துவங்கியதில் இருந்து இதுவரை நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த வழிமுறையில் கல்வி பயில ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இயந்திரம் போல் சுழலும் வாழ்க்கை முறையில் கல்வி கற்கும் முறையை எளிமையாக்க புதிய தொழில்நுட்பங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிஏ

எம்பிஏ

இந்த கல்வி முறையில் ஒரு பட்ட மேற்படிப்பு, இரண்டு இளநிலை பட்டபடிப்பு உள்ளிட்டவைகளை மாணவர்கள் பயில முடியும். இதனால் கல்வி பயில்வோர் ப்ரிட்டனில் தங்கியிருந்து படிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Indians can study on their smartphone Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X