Home
News

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது என்ன தெரியுமா?- அதிர்ச்சி தகவல்.!

பின்பு வணிகம், கல்வி, வாழ்வாதராம் குறித்த தேடுதல்கள் கலவையாக உள்ளன, அதேசமயம் செல்போன்கள் மூலம் உணவுகளை ஆரடர் செய்வது அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் தினசரி எதாவது பயன்பாட்டுக்கு கண்டிப்பாக கூகுள் உதவும், இதனை நம்பி பல்வேறு மக்கள் தொழில் செய்து முன்னேறி வருகின்றனர். அனைத்து தகவலையும் மிக விரைவில் கொடுக்கும் வகையில் இந்த கூகுள் வலைதளம் செயல்படுகிறது. இருந்தபோதிலும் கூகுள் வலைதளத்தில் எத்தனையோ தகவல்கள் இருந்தாலும் இந்தியர்கள் பீட்சாவையும், டேட்டிங் செய்வதையுமே அதிகமா தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது என்ன தெரியுமா?- அதிர்ச்சி தகவல்.!

கூகுள் அறிவித்த தகவலின் அடிப்படையில் இந்தியர்கள் இணையத்திற்கு வருவதே புதிய உறவுகளை தேடவும், பல்வேறு உணவுகளை வாங்கவும் தான் என்ற நிலை உள்ளதாக தெரிகிறது.

13 சதவிகிதம்

13 சதவிகிதம்

கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பிடும்போது டேட்டிங் தொடர்பான விவரங்களைத் தேடியோர் எண்ணிக்கையில் 2018-ல் 37 சதவிகிதம் அதிகரித்ததாக கூகுள் ஆய்வில் கூறப்பட்டுள்ளது, பின்பு திருமணத்திற்கான மேட்ரிமோனி தொடர்பான தேடுத்தல் 13 சதவிகிதம் மட்டுமே உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்சா

பீட்சா

உணவு வகைகளில் இந்தியர்கள் பீட்சா உணவையே அதிகம் தேடுவதாகவும் கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
பின்பு கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் மாநில மொழிகளிலேயே அதிக தகவல்கள் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது 10ல் 9பேர் மாநில மொழிகளிலேயே தகவல்களை தேடுகின்றனர்.

வீடியோகள்

வீடியோகள்

மேலும் இந்தியர்கள் இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், அதுவும் 33சதவிகிதம்
பொழுதுபோக்கு தொடர்பான வீடியோகள், 80சதவிகிதம் வாகனங்கள் குறித்த வீடியோக்களையும் பார்க்கின்றனர்.

செல்போன்கள்

செல்போன்கள்

பின்பு வணிகம், கல்வி, வாழ்வாதராம் குறித்த தேடுதல்கள் கலவையாக உள்ளன, அதேசமயம் செல்போன்கள் மூலம் உணவுகளை ஆரடர் செய்வது அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னம்மா நீங்க இப்படி பண்ணறீங்களே மா: மேலும் கலர்புல்லான படங்கள்.!

என்னம்மா நீங்க இப்படி பண்ணறீங்களே மா: மேலும் கலர்புல்லான படங்கள்.!

இவைகள் சமூக வலைதளத்தில் உலா வந்த அரிய புகைப்படங்கள். இவைகளை நீங்க பார்த்தும் இருக்கலாம் பார்க்காமலும் இருக்கலாம்.

இவர்கள் செய்யும் சேட்டைகள் இவை தான். ஒரு நிமிடம் உங்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் இந்த படங்கள். உங்களையும் யோசிக்க வைக்கும் எண்டெர்டெயின்மெண்டாகவும் இருக்கும்.

இவர் தான் இந்த பார்ச்சலை பிரிச்சு பார்த்தவரு புரியதாTongue out

#1

#1

இவன பார்த்துத்தான் நூடுல்ஸ் மண்டையானு நம்மளையும் கூப்பிடறாங்களா.!

#2

#2

தம்பி அந்த பாண்டா பொம்ம என்ன விலை? மேடம் நல்லா பாருங்க அது கண்ணாடி. கருமம் நம்மாள இப்படி தெரியுறம்.

#3

#3

புழும் ஆண்டியும் ஒன்னு தான். எத்தனை மடிப்புனு நீங்களே பாருங்க.

#6

#6

நானும் குழாய்யினு நினைச்சேன் அப்புறம் தான் தெரியுது. இது குழந்தையினு.

#7

#7

சத்தியமா இந்த பொம்பள தெரு விளக்கு தான். எவ்வளவு உயரம்.

#9

#9

டிரம்புக்கு மண்டையா இல்லர சோள கதிரா ரெண்டும் ஒன்னு தான் புரோ.

#10

#10

இரண்டு கையையும் அகட்டி வச்சு விட்டத்து பாக்குறது என்ன சுகம். அப்படியே தூங்கீராதா பெட்சீட்டுனு உருவீடா போறங்க..Sealed

#12

#12

இவங்க தான் பெயிட் கம்பெனிக்கு தூதரா இருப்பாங்களோ. ஒரு டவுட் இவங்க டிரெஸ்சை பார்த்து பெயிண்ட் அடிச்சிறுப்பாங்களா. இல்ல, பெயிண்ட் பார்த்து டிரெஸ் போட்டு இருப்பாங்களா.

#14

#14

நம்ம படிச்ச கிளாஸ் டிச்சரும் இப்படி தான் வந்தது. நம்மா அவங்களுக்கே தெரியாமா இப்படி எல்லாம் கலாய் விட்டோம்.

#15

#15

நீ எனக்கு குழந்தை மாதிரினு உங்க அம்மா சொன்னதுக்காக இப்படியுமா... அதே மாதிரி இவ்வும் டிரேஸ் போடுற.

#16

#16

தயாரிப்பாளர்களே எங்க இருந்தாலும் இவனை தேடி பிடிச்சு படத்துல நடிக்க வையுங்க. அனிமேஷன் செலவு மிஞ்சும்.

#17

#17

அப்படியோ வெளியே ஓடிறாதா உன்ன பிரஸ்னுக்கு நினைச்சு பாட்டில சுத்தம் பண்ணறீர போறாங்க.

#18

#18

தம்பி நேர காரை இந்த அம்மா கிட்டவுடு. சர்வீஸ் டேஷன் போற செலவு குறையும்.

#19

#19

இவன் தான் சான்வெட்சுல பிதுங்குன வெண்ணை.

Best Mobiles in India

English summary
indians-are-searching-dating-more-than-matrimony-says-google: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X