டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில் "கார்ரி மின்டி" அஜய் நகர்.!

டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசை, அரசியல் மற்றும் இன்னும் பல துறைகளில், உலகளவில் உள்ள தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

|

டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசை, அரசியல் மற்றும் இன்னும் பல துறைகளில், உலகளவில் உள்ள தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அஜய் நகரும் இடம் பெற்றிருக்கிறார்.

7 மில்லியன் ரசிகர்கள்

7 மில்லியன் ரசிகர்கள்

கேர்ரிமின்டி என்ற இந்திய யூடியூப் சேனலின் உரிமையாளர் இவர். இவரின் கேர்ரிமின்டி யூடியூப் சேனலை சுமார் 7 மில்லியன் ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

10 வயதில் தனது முதல் வீடியோ

10 வயதில் தனது முதல் வீடியோ

முதன் முதலில் இவர் தனது வீடியோவை தனது 10 வயதில் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிக்-டாக்கில் இவரின் பயணத்தைத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராப் பாடல்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராப் பாடல்

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அஜய் நகர், PewDiePie என அழைக்கப்படும் ஸ்வீடிஷ் யூட்டர்பெர் ஃபெலிக்ஸ் கெல்பெர்பெர்கிற்கு எதிராக ஒரு ஹிந்தி ராப் வீடியோ பதிவைப் பதிவிட்டார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா உலகை ஆட்சி செய்யுமென்று அவர் கூறிய கருத்தும் வைரல் ஆகியது.

டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில்

டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில்

ஸ்வீடிஷை சேர்ந்த 16 வயது கிரேட்டா தன்பர்க் சிறந்த குரலிற்காகவும், சோமாலியவை சேர்ந்த முதல் பெண் குத்துசண்டை வீராங்கனை ரம்ல அலி, தென்கொரியாவைச் சேர்ந்த பெண் கேமர் கிம் சே இயான், இதன் லிண்டர்பேர்கர் போன்றவர்களும் இந்த பட்டியலை இடம்பெற்றுள்ளனர்.

Best Mobiles in India

English summary
indian youtuber ajey nagar one of times top 10 next generation leaders : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X