Home
News

அரசு ஸ்கெட்ச் பலித்தது: பார்வையாளர்கள் குறைவால் 'பார்ன் ஹப்' வீழ்ச்சி- இதோ புள்ளிவிவரம்

உலகின் மிகப்பெரிய ஆபாச வலைத்தளமான பார்ன்ஹப்பிற்கான இணைய போக்குவரத்து 12 மாதங்களில் வெகுவாகக் குறைந்தது. பார்ன்ஹப்பிற்கு வரவேற்பு இருக்கும் முக்கிய நாடுகளில் இந்தியா 12 இடத்தில் உள்ளது என்று தனியார் நிறுவனம் தனது ஆண்டு ஆய்வறிக்கையில் தெரிவித்தது.

இந்திய அரசு தடை

இந்திய அரசு தடை

இந்தியாவில் இருந்து பார்ன் சைட்டுகளுக்கு போக்குவரத்து குறைந்து வருவதன் முக்கிய காரணம் ஓரளவு இந்திய ஆபாச தளங்களுக்கான அணுகலை இந்திய அரசு தடைசெய்ததுதான் என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் போர்ன் சைட்டிற்கு அதிக இணையபோக்குவரத்தை வழங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசு திட்டம்

827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசு திட்டம்

அக்டோபர் 27, 2018 இல், ஆபாச அணுகல்களை வழங்கும் 827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்தின் தொலைத் தொடர்புத் துறை இணைய சேவை வழங்குநர்களிடம் கூறியது. அதன்பின், டெஹ்ராடூனில் நடந்த ஒரு பாலியல் வன்புணர்வு வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மொபைலில் ஆபாச காட்சிகளை காட்டியதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது.

பார்ன்ஹப்., இந்தியாவுக்கான தனி ஏற்பாடு

பார்ன்ஹப்., இந்தியாவுக்கான தனி ஏற்பாடு

இந்த நிலையில் பார்ன்ஹப் இந்தியாவுக்கான ஒரு பின்ப வலை தளத்தை உருவாக்கியது, இதன்மூலம் ஆன்லைனில் ஆபாச படம் பார்க்கும் பயனர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரித்து வருகிறது . இந்திய அரசு இந்த உத்தரவை 2018 ஆம் ஆண்டில் பிறப்பிக்க வில்லை அதற்கு முன்னதாகவே 2015 இல் 857 வலைத்தளங்களைக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

முற்றிலும் தடுக்க அரசு திட்டம்

முற்றிலும் தடுக்க அரசு திட்டம்

ஆபாச வலைத்தளங்களை முற்றிலும் தடுப்பதன் நோக்கில் அரசாங்கம் இன்னும் பல்வேறு வழிகளைக் கண்டறிய முயற்சித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆபாச வலைத்தளம் பார்ன்ஹப், மைண்ட்ஜீக் என்ற கனடா நிறுவனத்திற்கு சொந்தமானது

செலவான பைட்கள் விவரம்

செலவான பைட்கள் விவரம்

2019 ஆம் ஆண்டில், பார்ன்ஹப் 6597 பெட்டா பைட்ஸ் தரவை கொண்டுள்ளது, இது ஒரு நாளைக்கு சுமார் 18,073 டெரா பைட்டுகள் மற்றும் வினாடிக்கு 209 ஜிகாபைட் ஆகும்.

Best Mobiles in India

English summary
Indian traffic to popular porn website Pornhub drastically falls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X