Just In
- 1 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 8 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 1 hr ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 2 hrs ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
Don't Miss
- Movies
பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரேஷ்மா விலகவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம் என படக்குழு அறிவிப்பு!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்திய மாணவர்களின் சாதனை!! கலக்கிடீங்க பாஸ்
உலகில் உள்ள முன்னனி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், சோனி போன்ற நிறுவனங்களையே மிஞ்சி விட்டார்கள் நம் இந்திய மாணவர்கள்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் இணைந்து "ஆன்டிராய்ட்லி" எனும் ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் புளூடூத், ஜிபிஎஸ்,Wi-Fi,கேமரா போன்ற அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன.
ஓஎஸ் உடன் வந்துள்ள முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆன்டிராய்ட்லி தான்.
இந்த ஸ்மார்ட் வாட்ச்சை உருவாக்கியவர்களில் ஒருவரான சித்தான்ட் வட்ஸ் என்பவருக்கு 17 வயது தான் ஆகிறது.
இப்பொழுது நாம் ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்சின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
எடை-160 கிராம்
டைமன்சன்ஸ்-6.4*4.2*1.4 செமீ
ஓஎஸ்-ஆன்டிராய்ட் 2.2
பிராசஸர்-416 MhZ
மெமரி-256 MB RAM
ஸ்டோரேஜ்- 8 GB- 16 GB
போன்-2.5 GSM நெட்வொர்க்: GSM 850/900/1800/1900
புளூடூத்,
ஜிபிஎஸ்,
Wi-Fi
2இன்ஞ் ஸ்கிரீன் டிஸ்பிளே
320*240 ரெசலுசன்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 150 டாலர். இதில் போன் பண்ணலாம், மெசேஜ் அனுப்பலாம்.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிய சாதனை மாணவர்களுக்கு நம்மளும் ஒரு சபாஷ் போடுவோம்.
கிழே உள்ள சிலைட்சோவில் ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்சின் அழகிய படங்களை பாருங்கள்.
Click Here For New Smartphones Gallery

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்

ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470