சென்னை உட்பட எட்டு இந்திய நகரங்களின் ரயில் நேரங்களை கூகுள் மேப்ஸ்களில் பார்க்கலாம்

By Meganathan
|

இந்தியாவின் எட்டு நகரங்களின் ரயில் நேரங்களை இனி கூகுள் டிரான்சிட் மூலம் அறிந்து கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் 12,000 ரயில்களின் நேரங்களை அறிந்து கொள்ள முடியும். இதில் சென்னை, அகமதாபாத், பெங்களூர், ஹைத்ராபாத், மும்பை, தில்லி, பூனே மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களின் ரயில் நேரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 இந்திய நகரங்களின் ரயில் நேரங்களை கூகுள் மேப்ஸ்களில் பார்க்கலாம்

கூகுள் மேப்ஸ்களின் சேவையை மேலும் அதிகரிக்கவும், பல லட்சம் பயனாளிகளுக்கு கூகுள் டிரான்சிட் உதவியாக இருக்கும் என்பதோடு தினசரி பயன்பாடுகளுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும் என இத்திட்டத்தின் தலைவரான சுரேன் ருஹெல்லா தெரிவித்தார்.

இந்தியாவின் எட்டு நகரங்களின் ரயில் நேரங்களை சேர்த்திருப்பதன் மூலம் பயனங்கள் எளிமையாக முடிவதோடு, பயனாளிகள் துள்ளியமாக திட்டமிட முடியும் என்றும் அவர் கூறினார். தற்சயம் கூகுள் மேப்ஸ்களில் உலகம் முழுவதிலும் சுமார் 2800 நகரங்களையும் அதிகபட்சமாக பத்து லட்சம் ஸ்டாப் வரையிலான தகவல்கள் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Indian Railways schedules will be available on Google Maps. Google announced the addition of Indian Railways schedules as well as updated information about public transport in eight Indian cities to Google Transit.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X